பிரதான பதிவுகள் | Principle posts

இந்தப் போர், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஒரு இலாபவெறி சூதாட்டம். மக்களைப் பொருத்தவரை இது ஜீவ மரணப் போராட்டம். எத்தகைய அடக்குமுறைகள் வரினும் இந்தப் போராட்டம் தொடரும்.

Read more

இவர்களோடு கூடவே பல்கலைக் கழகத்தில் மாணவர்களாகக் கல்விகற்றவாறே எம்மோடு இணைந்திருந்த அன்ரன் என்ற சிவகுமார்,தனி, கே.பி. என்ற குமரன் பத்மநாதன் ஆகியோரும் எனது தொடர்பு வட்டத்துள் புலிகளுக்காகச் செயற்படுகின்றனர்.

Read more

உரிமைக்கு எதிராக "சீரழிவு" அபிவிருத்தியை முன்னிறுத்தும் ஒன்று கூடல் ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழக்த்தில் அரசின் துணைக் குழுக்களாலும், அதன் புலம்பெயர் தொங்கு தசைகளாலும் நிகழ்த்தப்பட்டது.

Read more

பிரச்சனை எங்கு எழுகிறது என்றால் ஒரு புரட்சிகர போராட்டத்தில் பாராளுமன்றத்தின் வரையறுக்கப்பட்ட பாத்திரம் என்ன என்பதை புரிந்து கொள்வதில்தான்

Read more

விடுதலைக்கனவில் வேர்படர்த்தி விறைத்து நிற்க வேண்டி முளைத்த விழுதுகள் சில மண்ணைத் தொடுமுன்னே பிடுங்கி எறியப்பட்டன.

Read more

சிங்களக் குடிமைச் சமூகம், சக இயக்கத்தவர், முஸ்லிம்கள், தமிழ் மக்கள் என அனைவரையுமே தங்களது விடுதலைப் போராட்டத்தின் எதிரிகளாக மாற்றி நிறுத்தி பலியிட்டு ஓய்ந்து ஒடுங்கியதுதான் விடுதலைப்புலிகள்..

Read more

பெருந்திரளான மக்கள் மீது தாக்குதலை நிகழ்த்துகின்ற அளவிற்கு அவர்களை நகர்த்திச் சென்றது. இறுதியில் போராட்டங்களின் மீதான வெறுப்புணர்வையும் நம்பிக்கையீனத்தையும் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

Read more
Page 289 of 304 1 288 289 290 304