பிரதான பதிவுகள் | Principle posts

விடுதலைப் புலி முகமூடி அணிவிப்பதால் தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த எதிர்ப்புக்குரல் பலவீனப்படுவதுடன் பேரினவாதிகளின் கரங்களும் வலுப்படும்

Read more

வரலாற்றால் பாடம் படியாதவர்களுக்கு திரும்பவும் திரும்பவும் அதே படிப்பினைகளையே வரலாறு புகட்டுமெனும் உண்மையை இவர்கள் எப்போது புரிந்து கொள்ளப்போகின்றார்கள் ?

Read more

சில நாட்களின் முன்னர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஐயர், இப்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உடல் நிலை தேறி வருகிறார்.

Read more

பல இடங்களில் கடத்தல் கொள்ளை போன்றவற்றை அரச படைகளும் அவற்றின் துணைப்படைகளும் திட்டமிட்டு நடத்தி வருகின்றன.

Read more

கே.பி ஆரம்பித்துவைத்து தான் நாடுகடந்த தமிழ் ஈழம். இப்போது கே.பி இலங்கை அரசின் கையாள் என்று கூறப்படுகிறதே. இது குறித்து மக்களுக்கு ஏன் நீங்கள் தெளிவுபடுத்தவில்லை?

Read more

பல தமிழ் - சிங்கள எழுத்தாளர்கள் கொன்று வீசப்பட்டும், தாக்கப்பட்டும், காணாமல் போனவர்கள் ஆக்கப்பட்டும் ஊடக சுதந்திரத்தை பாசிசப் பிடிக்குள் உட்படுத்தியிருக்கும் இலங்கையை நோக்கி சர்வதேச மாநாடு நடத்தப் பயணிப்போருக்கு ஆதரவான அறிக்கை...

Read more

மக்களிடம் நிலம் இருப்பதை அரசுகள் விரும்பவில்லை. கனிம வளங்கள் நிரம்பிய நிலம் மட்டுமல்ல விவசாய நிலங்கள் மக்களிடமிருப்பதைக் கூட அரசுகள் விரும்பவில்லை.

Read more
Page 253 of 305 1 252 253 254 305