பிரதான பதிவுகள் | Principle posts

ஜெய் பீம்-ஜான் பாபுராஜ்

ஒசூர் முழுக்க ஏரிகள், ஏரிகள் எங்கும் பிணங்கள் என்று சொன்னால் அது ஓர் இட்டுக்கட்டிய கதை என்றே தோன்றும். ஆனால் 1990-கள்வரை இதுதான் நிலைமை. இந்தப் பகுதியிலுள்ள ஏதாவதொரு ஏரியில் வாரத்துக்கு ஒரு பிணமாவது மிதக்கும். ஊறி உப்பி...

Read more
வன்னியர்களும் தலித் மக்களும் இணைந்து நடத்திய போராட்டம்!

வட மாவட்டங்களில் அடர்த்தியாக வாழும் வன்னியர்களும்  பட்டியலின சாதியான பறையர் சாதி மக்களும் மிக முக்கியமான தமிழ் குடிகள். இந்த இரு சாதியினருமே அண்ணன் தம்பிகளாக நீண்டகாலமாக பழகி வந்த வரலாறும் மரபும் தமிழ் சமூகத்திற்கு உண்டு. மிகச்...

Read more
இந்திய தயாரிப்பு தடுப்பூசிக்கு சர்வதேச அங்கீகாரம்!

கொரோனா பரவல் துவங்கி தீவிரம் பெற்ற பின்னர் உலகின் பல நாடுகள் கொரோனா தடுப்பூசியைத் தயாரித்தன. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற தடுப்பூசியை தயாரித்தது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசியை இந்தியர்கள் அதிகம் போட்டுக் கொள்ளவில்லை....

Read more
தற்காலிக வெற்றியை அலையாக மாற்றுமா காங்கிரஸ்?

சமீபத்தில் நாடு முழுக்க 29  சட்டமன்ற தொகுதிகள் சில நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவியது. அதன் வரலாறு காணாத வெற்றிக்கு காங்கிரஸ் கட்சி தடை போட்டுள்ளதை இந்த தேர்தல் முடிவுகளில் காண முடியும். அஸ்ஸாம்...

Read more
ஜெய் பீம்-ஜான் பாபுராஜ்

ஜெய் பீம் திரைப்படத்தையும், வெற்றிமாறனின் விசாரணையும் ஒரே தளத்தில் வைத்து சிலர் பேசுகிறார்கள். தவறு. விசாரணை எப்போதாவது யாருக்காவது நடக்கும் சம்பவம். ஜெய் பீம் அப்படியல்ல. இருளர் பழங்குடியினர் தொடர்ச்சியாக சாதிய சமூகத்தின், காவல்துறையின் அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள். அதில்...

Read more
வன்னியர் இட ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்யும்!

மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% சதவிகித இட ஒதுக்கீட்டை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த தீர்ப்பை வன்னியர் அமைப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸும் கடுமையாக விமர்சித்திருந்தனர்....

Read more
இந்தியா முழுக்க 29  தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு!

இந்தியா முழுக்க 14 மாநிலங்களில் 29 சட்டமன்ற தொகுதிகள் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் பெருமளவு இடங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில் பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது. ஆந்திரபிரதேசம்,...

Read more
26-ஆம் தேதிக்குள் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற விவசாயிகள் கெடு!

இந்திய வேளாண் உற்பத்தி பொருட்களை கட்டுப்படுத்தும் விதமாக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டங்களுக்கு எதிராக வட இந்திய விவசாயிகள் பல மாதங்களாக  போராடி வருகிறார்கள். பல்வேறு உயிரிழப்புகளுக்கு மத்தியிலும் நடக்கும் இந்த...

Read more
Page 21 of 305 1 20 21 22 305