முப்பது வருடங்களை இழந்த ஒடுக்கபடும் தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் இவ்வாறு மக்களை ஒழுங்குபடுத்தும் வேலை முறை முன்வைக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டில் பாதுகாப்பு வலையங்களை இலங்கை அரசு அமைக்க முற்பட்ட போது நடத்தப்பட்ட மிகப்பெரிய மாணவர்...
Read more













