77 மார்கழியில் சிறையில் இருந்து வெளிவந்தபோது ஐயர், பிரபா சந்தித்தமை பற்றியும், இயக்கப்பெயர்மாற்றம், கொள்கை போன்றவற்றின் விளங்கங்களையும், வரலாற்றுக்குறிப்புகளையும், சேலத்தில் ஐயருடனான சந்திப்புப்பற்றியும் குறிப்பிட்டார். இங்கே சத்தியசீலனின் குறிப்பானது தொ.பேசியில் எடுக்கப்பட்டது.
Read more














