பிரதான பதிவுகள் | Principle posts

26 மாவோயிஸ்டுகள்-மிலிந்த் டெல்டும்டே கொல்லப்பட்டது எப்படி?

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள தனேரா பகுதியில் வைத்து மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த மகாராஷ்டிர  போலீசின் சி-60 சிறப்புப் படையினர் சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில்  26 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக மகாராஷ்டிர போலீசார் அறிவித்தனர். கொல்லப்பட்டவர்களுள்...

Read more
ஜெய் பீம்-ஜான் பாபுராஜ்

சூர்யா நடிப்பில் ஞான்வேல் இயக்கத்தில் ஜெய்பீம் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் வன்னியர் சங்க அடையாளம் தொடர்பாக சில காட்சிகள் இருப்பதாகக் கூறி வன்னியர் சங்கம் போராட்டம் அறிவித்தனர். அன்புமணி ராமதாஸும் இது தொடர்பாக சூர்யாவுக்கு...

Read more
நாளை மாலை சென்னைக்கு அருகில் புயல் கரை கடக்கும்!

வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்து வருகிறது. இதனால் சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னை, தஞ்சை, உட்பட பல மாவட்டங்களை பார்வையிட்ட முதல்வர் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிடுகிறார். மழை கொஞ்சம்...

Read more
யார் குற்றவாளி?-சுகிர்தராணி

குடும்பம்தான் குழந்தையின் முதல் உலகம். அங்கு அது பிறந்து வளர்ந்து தனக்கான பழக்கவழக்கம், பண்புகள், மதிப்பீடுகள் என எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது. குடும்பம் சமூகத்தின் சிறு அலகு .ஒரு சமூகம் ஆரோக்கியமான சமூகமாக இருக்கிறதா, நோய்க்கூறுச் சமூகமாக இருக்கிறதா...

Read more
டாய்லெட் சுத்தம் செய்யும் அக்காக்கள் –கவிதா சொர்ணவல்லி

ஊரிலிருந்து சென்னை வருகையில், மதுரை அருகே A2B ஹோட்டலில் உணவருந்தினோம். கிளம்புகையில், உணவகத்தில் உள்ள restroom சென்றேன். பொதுவாக, இது போன்ற பெரிய உணவகங்களில் restroom-கள் சிறந்த முறையில் பராமரிக்கப்படும். means, ஐந்து restroom-கள் இருக்குமிடத்தில் அதை சுத்தம்...

Read more
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவுக்கு மிரட்டல் : தமுஎகச மாநிலக்குழு கண்டனம்!

ஜெய்பீம் படம் குறித்து அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரும் நடிகருமான சூர்யாவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் கடிதமொன்றை எழுதியிருந்தார். அரசியல் சாசனத்தின் பெயரால் உறுதிமொழி ஏற்று நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகியுள்ள அன்புமணியின் அக்கடிதம் விமர்சனம்...

Read more
கோவை மாணவிக்கு பள்ளியில் நடந்த பாலியல் கொடுமை-ஆசிரியர் கைது!

கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி வீட்டில் நேற்று முன் தினம் தற்கொலை செய்து கொண்டார்.ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தவர் அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.அவர்  எழுதிய...

Read more
ஜெய்பீம்: வலியின் அழகியல்-ராஜ்

ஜெய்பீம் படம் வெளியாகி பரவலாக கவனம் ஈர்த்திருக்கும் நிலையில் அப்படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தை சுமந்திருக்கும் ஏழை பார்வதிக்கு உதவுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியிருக்கிறார் அந்த கடிதத்தின் முழு...

Read more
Page 18 of 304 1 17 18 19 304