பிரதான பதிவுகள் | Principle posts

என்ன செய்யப் போகிறோம்……? :ச. நித்தியானந்தன்   (யாழ். பல்கலைக்கழகம்)

கொழும்பு வாழ்ந்தவர்களுக்கு வாழ்வு வதை பட்டவருக்கு வாய்க்கரிசி காட்டிக்கொடுத்தவர்களுக்கு கதிரை ஆகுதியானவர்கள் இன்னும் அக்கினிக்காட்டினில் என்ன நீதியோ....?

Read more
“ஆயுதப்போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது” – நூலுக்கு மதிப்புரை : இராமியா

மக்களை மார்க்சியச் சிந்தனையில்இ ருந் து வெளியே கொண்டு போய்விடும் நோக்கில் உள்ளது...சுரண்டும் வர்க்கத்திடம் தான் வலிமையான ஆயுதங்கள் உள்ளன. உழைக்கும் வர்க்க விடுதலைக் கருத்துகள் மக்களிடையே பரவும் முன், ஆயுதப் போராட்டம் சுரண்டும் வர்க்கத்திற்குத்தான் வெற்றியை அளிக்கும்.

Read more
வடக்கு தேர்தலும் ‘ஹை புரபைல்’ விக்கியும் : சோளன்

சம்பந்தர் அவ்வப்போது கதைக்கேக்க ஒட்டுகேட்டு பொறுக்கிய சாணக்கியம் எல்லாத்தையும் சாம்பாராக பிரயோகித்த மகிந்தவின் லோ புரபைல் வெற்றி பெற்றது.

Read more
புலம் பெயர் வாழ்வும் இரத்தம் தோய்ந்த அரசியலும் : சபா நாவலன்

ஏனைய நாடுகளுக்கு மாறாக இலங்கைத் தமிழர்களை அங்கீகரிக்கப்பட்ட அகதிகளக உள்வாங்கி பொருளாதாரச் சிறைக்கு அடைத்த நிகழ்வு தற்செயலானதல்ல.

Read more
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 7 ] : T.சௌந்தர்

பெருபாலான பழைய பாடல்களில் இசையமைப்பாளர்களின் பெயர்களை ஆங்காங்கே மாற்றி போட்டால் யார் எந்த பாடலுக்கு இசையமைத்தார்கள் எனபதை இலகுவில் இனம் காண முடிவதில்லை..

Read more
தமிழச்சி ஆனாலும் ஸ்ரீதேவி அழகானவள் : எம்.ரிஷான் ஷெரீப்

பொதுவாகவே தமிழச்சிகள் அழகானவர்களில்லை, ஸ்ரீதேவி அழகானவள் என்பதற்காக மட்டுமே அவளை நேசிக்கலாம், அழகற்ற தமிழச்சிகள் மத்தியில் ஸ்ரீதேவி தப்பிப் பிறந்தவள்.

Read more
80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம் 8 – இந்திய இராணுவப் பயிற்சி ) : கிளிங்டன்

சற்று நேரத்தில் அங்கே மலைப் பாதைகளில் பயணம்செயக் கூடிய இராணுவ பஸ் ஒன்று வந்து சேர்கிறது. அந்த வண்டியில் மலைகளைக் கடந்து தனிமைப்பட்ட பகுதிகள் ஊடாக நள்ளிரவு பன்னிரண்டு மணி வரைக்கும் பயணம் செய்கிறோம். நள்ளிரவில் எமது நீண்ட...

Read more
சாதிவெறியர்களால் கொலைசெயப்பட்டு தண்டவாளத்தில் வீசியெறியப்பட்ட கதாநாயகன்

இளவரசனை மட்டுமல்ல மனிதத்தையே கொன்று புதைத்த பா.ம.க மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் இவர்களுக்கு ஆதரவாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் அதிகாரவர்க்கம் முழுவதுமே கேள்விக்குள்ளாக்கப்பட இது திரும்பல் புள்ளியாக அமையவேண்டும்.

Read more
Page 172 of 305 1 171 172 173 305