இசையில் மட்டுமல்ல இனத்துவரீதியிலும் , தமிழ்மக்களுக்கு நெருக்கமாக இருக்கின்ற ஆபிரிக்க மக்களின் வாழ்க்கையில் ஒன்று கலந்த நாட்டுப்புற இசையில் இந்த ராகத்தில் மக்கள் திளைப்பதைப் பார்த்து அதிசயிக்கலாம்.
Read moreஇசையில் மட்டுமல்ல இனத்துவரீதியிலும் , தமிழ்மக்களுக்கு நெருக்கமாக இருக்கின்ற ஆபிரிக்க மக்களின் வாழ்க்கையில் ஒன்று கலந்த நாட்டுப்புற இசையில் இந்த ராகத்தில் மக்கள் திளைப்பதைப் பார்த்து அதிசயிக்கலாம்.
Read moreஇவர்கள் புலிகளை விமர்சித்தது சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைச் செழுமைப் படுத்துவதற்காக அல்ல. மாறாக அதனை முற்றாக அழிப்பதற்காக. புலி எதிர்ப்பு என்ற பெயரில் இக் குழுக்கள் சுய நிர்ணைய உரிமைக்கான மக்களின் போராட்டத்திற்கான நியாயத்தையே கொச்சைப்படுத்தினார்கள்.
Read moreஇலங்கையில் கடந்த பத்து வருடங்கள் ஆட்சி நடத்திய ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சிக்கு ஈடான ஒரு ஆட்சி முறைமையே லீ குவானின் ஆட்சி காலத்தில் நிலவியது. அதிலும் முதல் பத்தாண்டுகளில் அழிந்து போனவர்கள் பலர்.
Read moreநிரஞ்சன் தேவா இலங்கை சென்று யாழ்ப்பாணத்திற்கும் பயணம் செய்தார். இதன் பின்னர் அமைக்கப்பட்ட நிபுணர் குழு மில்லியன்கள் புரளும் பல்தேசிய நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் ஐக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதன் விளைவே இப்போது வெளியான அறிக்கை.
Read more50 பில்லியன் டொலர் பெறுமானமுள்ள ஆசிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி சீனாவின் முதலீட்டில் தங்கியுள்ள வங்கியாகும். பிரித்தானியா மட்டுமல்ல ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இந்த வங்கியில் இணைந்து சினாவுடன் சேர்ந்து ஏனைய ஆசிய நாடுகளைச் சுரண்டுவதற்கு விருப்பம்...
Read moreமாதச் சம்பளத்தை உறுதி செய்து பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் தொழிற் துறையையும் பாதுகாக்க முடியும். கூட்டு ஒப்பந்தம் பேரப்பேச்சு என்பது தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டமாகும்.
Read moreபுலிகள் இயக்கத்தையும் போராளிகளையும் காட்டிக்கொடுத்த அதே நபர்கள்...இணையத்திலும் மின்னஞ்சலிலும் வெளியான கொலை மிரட்டலைத் தொடர்ந்து நேரடியாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
Read moreஇவ்வாறான தந்திர காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளை தடுக்க வேண்டியது தொழிலாளர்களினதும், மலையக சிவில் அமைப்புக்களினதும,; புத்தி ஜீவிகளினதும், தொழிலாளர் நலன் விரும்பும் அமைப்புக்களினதும் பொறுப்பாகும்.
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.