பரமக்குடியில் படுகொலைகளோடு ஆரம்பித்த அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க.,வினர் நேற்று இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டினர். தமிழ் நாடு இதுவரை சந்திதிராத கூடங்குளம் மக்கள் மீதான மிரட்டலும் தாக்குதலும் நடைபெற்றதை...
Read more







