இந்திய மக்கள்நலனுக்கு எதிரான மதவெறிக் கும்பல்களால் பாபர் மசூதி இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டது. மதவெறியைத் தூண்டி அரசியல் இலாபம் ஈட்டும்நோக்கோடு இந்து வெறியர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலை இந்திய ஆளும் வர்க்கம் கண்டுகொள்ளவில்லை. இப்போது இந்து வெறியர்களுக்கு எதிராக ...
Read more







