குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பொய்யே வாழ்க்கையாகக் கொண்ட ஹிட்லரின் பிரச்சாரகரான கோயபல்ஸூடன் ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சி விமர்சித்திருப்பதை பாரதிய ஜனதா வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்து தத்துவாவை முன்னிறுத்தும் காங்கிரசிற்கும் இந்து தத்துவா அடிப்படை வாதிகளான பாரதீய ஜனதாவிற்கும்...
Read more







