புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், நாளை காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மும்முரமாக செய்து வருகின்றனர். இதை முன்னிட்டு மொத்தம் உள்ள 224 வாக்குச் சாவடிகளிலும் 5 கம்பெனி துணை ராணுவத்தினர்,...
Read more







