முரண்

பரமக்குடியில் படுகொலைகளோடு ஆரம்பித்த அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க.,வினர் நேற்று இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டினர். தமிழ் நாடு இதுவரை சந்திதிராத கூடங்குளம் மக்கள் மீதான மிரட்டலும் தாக்குதலும் நடைபெற்றதை...

Read more

இந்திய உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு பயணக்கட்டண சலுகை வழங்கப்படுவது படிப்படியாக குறைக்கப்பட்டு பத்தாண்டுகளில் நிறுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ள நிலையில்,இந்து அடிப்படை வாதிகளை தமிழகத்தில் முன்னிலைப்படுத்திவரும் ஜெயலலிதா இந்துக்களுக்கு மானியம் அறிவித்துள்ளார். இந்த அரசு...

Read more

2ஜி ஊழல் வழக்‌கி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌திகா‌‌ர்‌ ‌சிறை‌யி‌ல் ஒரு ‌ஆ‌ண்டு‌க்குமே‌ல் இரு‌க்கு‌ம் மு‌ன்னா‌ள் மத்திய தொலை‌த்தொடர்பு‌த்துறை அமை‌ச்ச‌ர் ஆ.ராசா‌வி‌ன் ஜாமீன் மனு ‌மீது இ‌ன்று சி.பி.ஐ. ‌நீ‌திம‌ன்ற‌ம் தீர்ப்ப‌ளி‌க்க இரு‌க்‌கிறது. நாட்டையே உலுக்கிய மிகப்பெரிய ஊழல் வழக்கான...

Read more

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட காலத்தில் ஏர்செல்- மேக்ஸிஸ் நிறுவனத்தின் பங்குகள் கைமாற்றப்பட்டன. இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நேரத்தில் பண பரிமாற்றம் செய்யப்பட்டதில் நிதி...

Read more

ஜெயலலிதா பதவியேற்ற நாளிலிருந்து தமிழகத்தில் விபத்து மரணங்கள் இல்லாத நாட்கள் இல்லை. அது ஏதோ சாபக்கேடு. சாபக்கேட்டில் நமக்கு நம்பிக்கை இல்லை. குறிப்பாக ஆரணியில் தேரோட்டத்தின் போது, தேர் அச்சு முறிந்து 5 பக்தர்கள் பலியாயினர். இதே போல்...

Read more

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மின்னஞ்சலலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஜெயலலிதாவின் வீடு மற்றும் மீனாட்சி கோயிலில் குண்டுகள் வெடிக்கும் என்று மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் முகமது ஜான் என்ற பெயரில், இந்த...

Read more

ரஷ்யாவின் சுக‌ோய் விமான நிறுவனம் இதுவரை போர் விமானங்ளை மட்டு‌மே தயாரித்து வந்த நிலையில் தற்போது பயணிகளின் விமானத்தை தயாரித்து வருகிறது. இந்தோனேஷியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் ரஷ்ய நாட்டின தூதரக அதிகாரிகள் மற்றும் இந்தோனேஷியாவின்...

Read more

புது டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் அணு உலை போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். பாகிஸ்தான் தன் எல்லைப் பகுதிகளை...

Read more
Page 20 of 23 1 19 20 21 23