முரண்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பொய்யே வாழ்க்கையாகக் கொண்ட ஹிட்லரின் பிரச்சாரகரான கோயபல்ஸூடன் ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சி விமர்சித்திருப்பதை பாரதிய ஜனதா வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்து தத்துவாவை முன்னிறுத்தும் காங்கிரசிற்கும் இந்து தத்துவா அடிப்படை வாதிகளான  பாரதீய ஜனதாவிற்கும்...

Read more

கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா, நரேந்திர மோடி குஜராத்தில் மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்து வருகிறார். ஆட்சியை நல்ல முறையில் நடத்துகிறார். மேலும் நாட்டிலேயே புகழ்பெற்ற மனிதர் என்று அவரை பற்றி ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந் நிலையில்...

Read more

ஆந்திர மாநில கடப்பா தொகுதி எம்.பி. ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநில சுங்கவரி மற்றும் தடுப்புத்துறை அமைச்சர் மோபிதேவி வேங்கட ரமணா சி.பி.ஐ.யினரால்...

Read more

பெற்றோல் விலை உயர்வைக் கண்டித்து விஜயகாந்த் அறிக்கை: மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் 16 முறை பெட்ரோல் விலையை உயர்த்தியதால், சுமார் ரூ.44 ஆக இருந்த பெட்ரோல் விலை இன்று ரூ.79 என்ற அளவில் 80 சதவீதம்...

Read more

மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் ரா‌ஜி‌‌வ் கா‌ந்‌தி கொலை வழ‌க்‌கி‌ல் தூ‌க்கு‌த் த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள பேர‌றிவாள‌ன், முருக‌ன் ஆ‌கியோ‌ர் ‌பிள‌ஸ் 2 தே‌ர்‌வி‌ல் சாதனை படை‌த்து‌ள்ளன‌ர். சந்தேகங்களின் அடிப்படையில் மட்டுமே இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வேலூ‌‌ர் ‌சிறை‌‌ச்சாலை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள பேர‌றிவாள‌ன்,...

Read more

புத்தரின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் டில்லியில் உள்ள...

Read more

கேரள மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலி கப்பற் படையினர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு இன்று நிராகரிக்கப்பட்டதை அடுத்து, கப்பற்படையினரை தங்கள் வசம் ஒப்படைக்கக் கோரி வந்த இத்தாலி அரசு, இதுவரை இந்தியாவிடம் இருந்து எங்களுக்கு சாதகமான பதில்...

Read more
Page 19 of 23 1 18 19 20 23