இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத், இலங்கையில் பணியாற்றிய காலப்பகுதியில் அரசாங்க செயற்பாட்டாளர்களுடன் இணைந்து வர்த்தகக் கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபட்டுள்ளதாக தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர்ஸ்தானிகருக்குச் சொந்தமான  லால்மஹல்  நிறுவனத்திற்கு பசில் ராஜபக்ச  ஊடாக விசேட அரச அனுசரணை வழங்கப்பட்டுள்ளதாகவும்...

Read more

தமிழ்ப் பேசும் மக்களின் செறிவைச் சீர்குலைத்து வருவதாக சந்திர நேரு எம்.பி இனியொருவிற்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்தார். முன்னைநாள் புலிகள் ..

Read more

சனிக்கிரகத்தைச் சுற்றியுள்ள இதுவரை ஒரு போதும் அவதானிக்கப்படாத மிகப் பெரிய வளையம் நாசாவின் "ஸ்பிட்ஸர்' விண்வெளி தொலைக்காட்டி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் "நேச்சர்' விஞ்ஞான சஞ்சிகையில் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. சனிக்கிரகத்தின் பிரதான வளையத்திலிருந்து 27...

Read more

இலங்கையின் வடபகுதியில், சுமார் இரண்டரை லட்சம் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு அவசர உதவிகளை தவிர ஏனைய அனைத்து உதவிகளையும் நிறுத்தப் போவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியுள்ளது. அங்கிருக்கின்ற மிகப்பெரிய முகாமுக்கு பிரிட்டிஷ் அமைச்சர் மைக்...

Read more

கல்வி, உள்ளூர் வாங்குதிறன் மூலம் கணக்கிடப்படும் தனி நபர் வருமானம் மற்றும் சராசரி ஆயுட் காலம் ஆகிய மூன்று காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மனித மேம்பாட்டு குறியீட்டில் இந்தியா 134 ஆவது இடத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகளின்...

Read more

ருவாண்டாவில் 1994 ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் உகாண்டாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இடெல்போன்செ நிசெயிமன என்கிற இந்த மனிதர் தான்சானியாவில் நடக்கும் ருவாண்டா இனப்படுகொலை தொடர்பான தீர்ப்பாயத்திற்கு கொண்டு செல்லும்...

Read more

தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த உலகின் முதலாவது சர்வதேச திரைப்பட விழா புதுடில்லியில் புதன் கிழமையன்று தொடங்குகிறது. சாதாரண மக்களுடன் தொடர்புடைய பிரச்சனை களை எடுத்துக்கூறும் முயற்சியாக இந்த திரைப்பட விழா நடைபெறுகிறது. 5 நாட்கள் நடைபெறவுள்ள...

Read more

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாறி கிளின்டன் மோனிக்க லெவன்ஸ்கியின் கதையை மறந்துள்ளார். ஏனைய நாடுகளில் காணப்படும் பெண்கள் துஷ்பிரயோகம் குறித்து குற்றம் சாட்டுவதை விடுத்து அவர் தனது பின்புலம் குறித்து கவனம் செலுத்த வேண்டுமென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க...

Read more
Page 989 of 1266 1 988 989 990 1,266