இன்றைய செய்திகள்

Tamil News articles

நோபல் பரிசை பெறுவதற்கு பெயர்கள் பரிந்துரைக்க பிப்ரவரி 1ம் தேதி இறுதிநாளாகும். இந்த தேதிக்கு 12 நாட்களுக்கு முன்புதான் ஒபாமா அமெரிக்க அதிபராக பதவியேற்று இருந்தார். இப்போது ஒன்பது மாதங்களே பொறுப்பில் இருந்திருக்கிறார். அதற்குள் அவருக்கு அமைதிக்கான நோபல்...

Read more

  ஜனாதிபதியின் மனைவி  சிராந்தி ராஜபக்ச  தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை கொழும்பு காலிமுகத்திடலில் உடற்பயிற்சி செய்வதாகவும் இதற்காக அவரது பாதுகாப்பிற்காக நாளொன்றுக்கு 2 லட்ச ரூபாவிற்கு மேல் செலவிடப்படுவதாகவும் காவல்துறை திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read more

மாநில அரசுகளுடன் இணைந்து மாவோயிஸ்டுகளை ஒழிக்க கூட்டு நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளதற்காக மத்திய உள்துறை அமைச்சரைப் பாராட்டுவதாக ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங் கூறியுள்ளது. பீகார் மாநிலம் ராஜ்கீர் நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்ட்ரிய சுயம் சேவக்...

Read more

 சீனாவுக்கு எதிராகப் புனிதப்போர் நடத்துமாறு உய்கூர் பிரதேச முஸ்லிம்களுக்கு அல் கொய்தா அழைப்பு விடுத்துள்ளது. சீனாவின் வடமேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் உய்கூர் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். கடந்த ஜூலை 5ஆம் திகதி இங்கு உய்கூர் முஸ்லிம்களுக்கும், ஹான் சீனர்களுக்கும்...

Read more

இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக அங்கு சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அரசு சார்பில் அனுப்பப்படவி்ல்லை என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர்...

Read more

இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டிய கடன் தவணை மற்றும் வட்டி என்பன அரசாங்க வருமானத்தைவிட அதிகரித்துச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2009ம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட அரசாங்கத்தின் மொத்த தேசிய வருமானமான 878,225 மில்லியன் ரூபாவாகும். இதில் வருடத்திற்கான வட்டியாக 250,438...

Read more

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கிழக்கு மாகாணத்திற்கான விஜயம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை கொழும்பை வந்தடைந்தவுடன் இக்குழுவினர் கிழக்கு மாகாணத்திற்கு நேரடியாக விஜயம் செய்வதற்கான ஏற்பாடுகள் அரசாங்கத்தினால் செய்யப்பட்டிருந்த போதிலும் இறுதி நேரத்தில்...

Read more
Page 986 of 1266 1 985 986 987 1,266