இன்றைய செய்திகள்

Tamil News articles

இடம் பெயர்ந்தோருக்கான முகாம்களில் செய்யப்பட்டுள்ள வசதிகளைத் தமிழகத்திலிருந்து வந்துள்ள திமுக -காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் குழு பாராட்டியுள்ளதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தியில் தெரிவித்ததாக இந்திய இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்த இஒகூ செய்தியில்,...

Read more

தென் மாகாண சபைத் தேர்தல் முடிவு அரசாங்கத்திற்கு பாரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. 90 வீதமான வாக்குகளைப் பெற்று சரித்திரம் படைப்போம் எனக் கூறிய அரசாங்கத்தின் இந்த சரிவானது எதிர்கால தோல்விக்கான அறிகுறியாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்...

Read more

        வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக இந்திய அரசு முழு வீச்சில் இராணுவ நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது.. மாநிலப் படைகளோடு சேர்ந்து இராணுவத்தினர் காட்டிற்குள் மாவோயிஸ்ட் இராணுவத்தினரை தேடித் தேடி அழித்து வருகின்றனர். இதற்கு...

Read more

 இலங்கைக்கு வருகை தந்துள்ள தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் விஜயத்தை ஒட்டிய ஏற்பாடுகள் குறித்து      பெரும் அதிருப்தி தெரிவிக்கப்படுகின்றது. வவுனியாவில் முட்கம்பி வேலிகளுக்குப்பின்னால் சிறை வைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் அகதிகளின் நிலைமையை நேரில்...

Read more

வன்னி தடுப்பு முகாம்களைப் பார்வையிடச் சென்ற பாராளுமன்னறக் குழுவிடம் முகாம்களிலும், பல்கலைக் கழகத்திலும், அனைத்து மக்கள் தரப்பிலும் தடுத்து முகாம்களில் வைக்கப்பட்டுள்ளோரை சுதந்திரமாக விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையே முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தடுப்பு முகாம் மக்களில் அவலங்களைக்...

Read more

''தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர். இந்தியாவில் ஓராண்டு காலம் தங்கியிருந்து, எவ்வித குற்றத்திலும் ஈடுபடாமல்...

Read more

பொதுவாக இலங்கை ஊடகங்கள் அனைத்தும் ராஜபக்ஷ தென் கீழ் மாகாணத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியிருப்பதாக அறிவிக்க, அதனைப் பின் தொடரும் இலங்கைக்கு வெளியிலுள்ள தமிழ், ஆங்கில ஊடகங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாபெரும் வெற்றியீட்டியிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளன....

Read more

யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் செய்த இந்திய நாடாளுமன்றக் குழுவின் விஜயம் யாழ்ப்பாண மக்களை பொறுத்தவரையில் திருப்தி தரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக யாழ்ப்பாண கோட்டையில் ஹெலிகொப்டர் மூலம் வந்திறங்கிய இந்த இந்திய நாடாளுமன்றக் குழுவை அமைச்சர் ஆறுமுகன்...

Read more
Page 985 of 1266 1 984 985 986 1,266