இன்றைய செய்திகள்

Tamil News articles

                குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது.மோடிக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு யாகியுள்ளனர். நேற்று மட்டும் 6 பேர் உயிரிழந்தனர்.மகாராஷ்டிராவில் ஒருவரும்,...

Read more

சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் ஒப்பந்த முன்னெடுப்புக்களை மேற்கொள்வது குறித்து கலந்துரையாட வேண்டிய அவசியம் கிடையாது என்று சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் வி. லவ் ரொவ் தெவித்துள்ளார். சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக எழுப்பப்படும்...

Read more

திஸ்ஸ நாயகத்தின் பிரச்சினையானது ஊடகப் பிரச்சினையல்ல. அது பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினை. இதுகுறித்து நாங்கள் அமைச்சரவையில் கலந்துரையாடினோம். இது பயங்கரவாத செயற்பாடாக இல்லாவிட்டால் இதில் தனக்கு தiலிட முடிந்திருக்கும் என ஜனாதிபதி கூறினார்ஷஷ என அமைச்சர் திஸ்ஸ வித்தாரண...

Read more

கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட வகையில் சிங்களவர்கள் தமிழ் பேசும் மக்களின் நிலங்களை அபகரித்து வருகின்றனர். கருணா குழுவினர் இதற்குத் துணை புரிவதாகவும், இது திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவருகிறது. கிழ்க்கு மாகாணத்தில் தமிழர்களின் காணிகளை குறைந்த விலைக்குச் சிங்களவர்களுக்கு...

Read more

வன்னியில் சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் அனைவரையும் விடுவித்து, அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்துமாறுக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சென்னை பூங்கா நகரில் உள்ள மெமோரியல் அரங்கம்...

Read more

வேதாரண்யம்,  நாகப்பட்டினம் மாவட்டம், செட்டிப்புலம் சிவன் கோயிலுக்குள் கலெக்டர் தலைமையில் அழைத்துச் செல்லப்பட்ட தலித்துகள் வழிபாடு நடத்தினர். வேதாரண்யம் அருகே உள்ள காமாட்சியம்மன்- ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தலித் மக்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர்களுக்கான உரிமையை...

Read more

இலங்கை வந்துள்ள உயர் கட்டளை கற்கைநெறியை பயிலும் இந்திய இராணுவ அதிகாரிகள் குழு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. பிரிகேடியர் மொனி சன்டி தலைமையில்...

Read more

சர்வதேச விசாரணைகளைத் தவிர்க்கும் பொருட்டு இலங்கை அரசாங்கம் மாயையான சூழலைத் தோற்றுவித்து, சர்வதேச போர்க் குற்றம் தொடர்பான விசாரணைகளுக்கு இணங்கியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் ஜனவரி - மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற...

Read more
Page 973 of 1266 1 972 973 974 1,266