இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கை எதிர்க்கட்சி வேட்பாளரின் இருப்பிடத்தை அரச படைகள் சுற்றி வளைத்திருந்த வேளையில் இலங்கை தேர்தல் முடிபுகள் தனக்கு நிம்மதியளிப்பதாக உள்ளது என ஐ.நா பொதுச் செயலாளர் பன் கீ மூன் தெரிவித்திருந்தார். தேர்தல் முடிபுகளின் முறை கேடுகள் நிகழ்ந்துள்ளதாக...

Read more

எதிர்வரும் ஏப்பிரல் மாதத்தில் பொதுத் தேர்தலை நடத்த இலங்கை அரசு திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. பொதுத் தேர்தல் பணமாக 180 கோடி ரூபா செலவிடப்படவிருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது. அரசாங்கம் தேர்ல் தொடர்பில் அறிவிப்பை மேற்கொண்டதன் பின்னர்...

Read more

மதுரையில் 29 அன்று முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டமைப்பு சார்பாக தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்ற முத்துக்குமார் நினைவு பேரணி,பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரணி நேதாஜி சாலை தொடங்கி,மேலமாசி-வடக்குமாசி வீதி சந்திப்பில் முடிவடைந்தது.அங்கு நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் கொளத்தூர் மணி,சந்திரபோசு பாண்டியன் ஆகியோர்...

Read more

  சுதேசி இயக்கத்தை எந்த கட்சியும் சொந்தம் கொண்டாட முடியாது என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் சுதேசி இயக்கம் குறித்த 2 நாள் மாநில கருத்தரங்கம் நடைபெற்றது....

Read more

இலங்கை ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு கொடுக்கப்படும் தொந்தரவு அதிகரித்துள்ளதாக பல மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. அரசாங்கத்தை குறை கூறுபவர்களிடம் கணக்கு தீர்க்கும் நேரமாக ஜனாதிபதி செயற்படுவது போல தோன்றுவதாக ஹியூமன் ரைட்ஸ்...

Read more

தமக்கு எதிரான துன்புறுத்தல்களை அரசாங்கம் நிறுத்தாவிடின், தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை. அரசாங்கத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தப் போவதாக முன்னாள் இராணுவ தளபதியும், கடந்த ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளருமான சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார். கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற...

Read more

 பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு முன்னராக தேர்தல் முறைமையில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்து பழைய தொகுதிவாரியான தேர்தல் முறைமையை ஏற்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து...

Read more

தாய்வானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என சீனா இன்று சனிக்கிழமை எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. சுமார் 6.4 பில்லின் அமொக்க டொலர்கள் பெறுமதியான ஆயுதங்கள் தாய்வானுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா தவறான முடிவினை எடுத்துள்ளதாக...

Read more
Page 910 of 1266 1 909 910 911 1,266