இன்றைய செய்திகள்

Tamil News articles

பொதுவாக போர்ச்சூழல் காரணமாக எழுந்துள்ள இப்போக்கை இந்தியா முற்போக்கு அறிவு ஜீவிகளை நசுக்குவதற்கு பயன்படுத்திக் கொள்கிறது.

Read more

 மே 18 இயக்கம் முடிவல்ல… புதிய தொடக்கம்! பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்...  இலங்கையில் தேர்தலும் தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமும் : கலந்துரையாடல் இடம்: Scarborough Civic Center (Room 1 & 2) காலம்: 20-02-2010 (Saturday) நேரம்:...

Read more

தாலிபான்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவ தாகக் கூறிக் கொண்டு அமெரிக்கப்படைகள் நடத்தி வரும் தாக்குதலில் மடியும் அப்பாவி மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஞாயிறன்று வழி தவறிய மூன்று அமெரிக்க ஏவுகணைகள் தாக்கிய மூன்று வெவ்வேறு சம்பவங்களில் ஆறு குழந்தைகள்...

Read more

ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஓர் சர்வதேச சதித் திட்டமாகும் என தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். தேசிய நூலக மத்திய நிலையத்தில்...

Read more

தாம் இராணுவ சர்வாதிகாரியாக வருவதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியிருப்பதற்கு பதிலடி தந்துள்ள இரான், அமெரிக்கா தான் சர்வாதியாக இருந்து கொண்டு பிறர் மீது குற்றஞ்சாட்டுவதாக கூறியுள்ளது. இராக்கிலும், ஆப்கானிலும் சண்டையிடுவதற்கு அமெரிக்காதான் வெளிநாட்டுக்கு நூற்றுக்கணக்கான சிப்பாய்களை அனுப்பியதே ஒழிய இரான்...

Read more

    பாதுகாப்புச் செயலாளரின் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த லங்கா பத்திரிகையின் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த எவ்வித குற்றச்சாட்டுக்களோ, பிணையோ, நிபந்தனைகளோ விதிக்கப்படாமல் இன்று விடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 29ம் திகதி கைதுசெய்யப்பட்ட சிறிமல்வத்தபாதுகாப்புச் செயலாளரின் மூன்று...

Read more

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையையும், பௌத்த பிக்குகளின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு கண்டியில் நாளை மறுதினம் (18) நடைபெறவிருந்த பௌத்த தேரர்களின் சங்க சம்மேளன மாநாடு காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கால வரையறையின்றி குறித்த சங்க சம்மேளன கூட்டத்...

Read more

ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக சமாதனத்தின் காவலர்கள் என்ற நம்பிக்கை பல தடவைகள் சிதறடித்துள்ளது எனினும், இலங்கைப் பிரச்சனையில் வெளிப்படையாகவே இலங்கை அரசிற்கு ஆதரவாகச் செயற்படுவதனூடாக இனப்படுகொலைக்கு சட்டரீதியான அங்கீகாரத்தை வழங்க முனைகிறது. பன் கீ மூன் மற்றும்...

Read more
Page 899 of 1266 1 898 899 900 1,266