இன்றைய செய்திகள்

Tamil News articles

இன்று 45 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதுதான் தமிழர் தரப்பு தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் அப்போதைய இலங்கைப் பிரதமர் டட்லி சேனநாயக்காவுக்கும் இடையே மார்ச் 24, 1965 அன்று ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம். அந்நேரம் இவ் ஒப்பந்தம்...

Read more

மீண்டும் ஒரு தேர்தல்! புலிகளை சிங்கள பேரினவாத அரசு தோற்கடித்து ஒரு வருடத்தினுள் தமிழர் தாயகத்தில் நடைபெறும் மூன்றாவது தேர்தல்!! நடத்தப்படும் தேர்தல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் தன்மையை மதிப்பிடுவதாயிருந்தால் அந்த பட்டியலில் சிறீலங்கா முன்னிலையில்...

Read more

யாழ்ப்பாணம், நயினாதீவில் அமைக்கப்பட்டுள்ள நாகதீபம் விகாரையை புனித பிரதேசமாக அரசு பிரகடனப்படுத்த உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு யாழ் அரச செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்தில் மாதகல் பகுதியிலும் சங்கமித்தை வந்திறங்கியதாக தெரிவித்து விகாரை...

Read more

 தமிழக அரசு அறிவித்துள்ள இரண்டு ஏக்கர் நிலம் தாமதமின்றி வழங்கப்பட்டு, அதில் தலித் குடும்பங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதோடு, அந்த நிலத்தை பெண்கள் பெயரில் வழங்க வேண்டும் என்று ஈரோட்டில் நடை பெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலித்...

Read more

சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 12வது சிறப்பு மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது. லிஸ்பன்நகரில் நடைபெற்ற இக்கட்சிகளின் கூட்டம், உலகப் பொருளாதார நெருக்கடி நிலைமையிலிருந்து முதலாளித்துவ நாடுகள் இன்னும் முழுமையாக மீளாத சூழலில், தொழிலாளி வர்க்கத்தின்...

Read more

வட இலங்கையின் யாழ்ப்பாணத்தில், வட்டுக்கோட்டையில் மார்ச் 19 அன்று சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) குண்டர்கள் மேற்கொண்ட சரீரத் தாக்குதலையும் அச்சுறுத்தலையும் சோ.ச.க. கண்டனம் செய்கின்றது. 19.03.2010 சுமார் 2.45...

Read more

நூற்றாண்டுகால புகழ் பெற்ற ஓவியக் கல்லூரியான சென்னை ஓவியக் கல்லூரிக்கு முதல்வராக வந்தார் மானோகரன் என்பவர். ஓவியக் கல்லூரி முதல்வருக்கு ஓவியத்தில் இருந்த நாட்டத்தை விட சாதிப் பற்றும் வெறியும் அதிகமாக இருந்தது. தேவர் சாதியைச் சார்ந்த மனோகரன்...

Read more

தேடுதள சேவையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுளை நீக்கியதன் மூலம் கூகுள், தனது வாக்குறுதியை மீறிவிட்டதாக சீனா குற்றம் சாற்றியுள்ளது. பிரபல இணைய தேடுதள நிறுவனமான கூகுள் மூலம், சீனாவில் உள்ளவர்கள் சீன அரசுக்கு சிக்கலை உண்டாக்கும் திபெத், தியான்மர் சதுக்க...

Read more
Page 879 of 1266 1 878 879 880 1,266