தமிழகமெங்கிலும் உள்ள அரசு மதுபானக் கடைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி நிரந்தரமோ, வேலை உத்திரவாதமோ, முறைப்படுத்தப்பட்ட வேலை நேரமோ இன்றி உழைத்து வருகிறார்கள். பல ஆண்டுகளாக உழைத்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லாத இத்தொழிலாளர்கள் இப்போது தமிழக அரசுக்கு...
Read more







