இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கை தமிழக மீனவர்களிடையே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான இருதரப்பு மீனவர்களின் பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை சுடக்கூடாது என்பது உள்பட பல்வேறு பரிந்துரைகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.பாக் வளைகுடாவில் இணக்கமான மீன்பிடி...

Read more

உலகத்திலேயே ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் கோடீஸ்வர முதலாளிகள், அரசியல்வாதிகளின் வாரிசுகள் வந்து செல்லும் காபி ஷாப் என்றுதான் கிண்டலாக இந்திய நாடாளுமன்றத்தை அழைக்கிறார்கள். முற்போக்கு ஜனநாயகச் சக்திகள். மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பது, சொத்துக்களை வாங்கி குவிப்பது, குடும்பத் தொழிலை...

Read more

மத்திய இந்தியாவின் காட்டுப்பகுதிகளில் புதைந்துள்ள கனிமங்களைக் குறிவைத்து ஏராளமான பன்னாட்டு நிறுவனங்களுடம் புரிந்துண்ர்வு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது மத்திய அரசு. இந்த கனிமக் கொள்ளைக்காக கோடிக்கணக்கான பழங்குடி மக்களை காடுகளில் இருந்து அப்புறப்படுத்தி வருகிறது. பஸ்தாரில் தொடங்கி வயநாடு வரை...

Read more

அணு உலை இழப்பீட்டு மசோதாவை அமெரிக்க அதிபரின் இந்திய வருகைக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்பித்து ஓபாமாவுக்கு இந்திய உயிர்களை பணையம் வைக்கத் மன்மோகன் துடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இருபதாயிரம் மக்கள் நிராதரவான முறையில் கொல்லப்பட்ட போபால் தொடர்பாக மீண்டும்...

Read more

அணுவிபத்து நஷ்டஈடு மசோதாவுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை அவர் பேசியதாவது: அணுவிபத்து நஷ்டஈடு மசோதாவை நிறைவேற்ற...

Read more

தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் லண்டனிலும் முறையே மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய திசைகள் ஆகிய அமைப்புகள் ஆர்ப்பாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன. ம.க.இ.க பொதுச் செயலாளர் தோழர் மருதையனின் புலம் பெயர் மக்களுக்கான செய்தி :

Read more

வன்னிப் போர் வெற்றியின் பின்னர் பெளத்த சிங்கள மேலாதிக்கவாதம் மேலும் நிறுவன மயப்ப்பட்டுள்ளது. இலங்கையில் இரண்டு வியாபாரிகளுக்கு பெளத்ததை அவமதித்தாகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிலதினங்களுக்கு முன்பு ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பில் புத்தரின் உருவப்படம் பொறித்த திறப்புக்...

Read more

லண்டனில் புதியதிசைகள் அமைப்பு நாளை சனியன்று நிகத்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனக் கூட்டம் ஆகியவற்றின் முன்னறிவிப்பாக இன்று, வெள்ளி இரவு 10:30 மணியிலிருந்து சண்ரைஸ் வானொலியில் உரையாடல் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. புதிய திசைகள் அமைப்புடன் தமிழ் நாட்டில்...

Read more
Page 787 of 1266 1 786 787 788 1,266