இன்றைய செய்திகள்

Tamil News articles

(சிறுபாண்மையினருக்கு எதிரான உள்ளுராட்சி திருத்த சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆதரவு !) கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட (19.10.2010) 'உத்தேச உள்ளுராட்சி திருத்த சட்ட மூலம்' 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 18 வாக்குகளும்...

Read more

பீகா‌ரி‌ல் மாவோ‌யி‌ஸ்டுக‌ள் நட‌த்‌திய க‌ண்‌ணிவெடி தா‌க்குத‌‌லி‌ல் 7 காவல‌ர்க‌ள் ப‌லியானா‌‌ர்க‌‌ள். பீகார் மாநில சட்ட‌ப்பேரவை‌க்கு முத‌ல் க‌ட்ட தே‌‌ர்த‌ல் முடி‌ந்து நாளை 2வது கட்ட தேர்தல் நடக்க இருக்கிறது. இ‌ந்‌நிலை‌யி‌ல் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவ‌ல‌ர்க‌ள் நேற்று...

Read more

சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிராக செயற்படும் அமைப்புகள் தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. நாங்கள் இந்த விடயத்தில் வெறுமனே இருக்கவில்லை. நல்லிணக்கம் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க முடியாது என்று அண்மையில் சர்வதேச மட்டத்திலான மூன்று அமைப்புக்கள் கூறியிருந்தன. குறித்த...

Read more

மலையக தியாகி சிவனுலெட்சுமணனின் நினைவுத் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நாட்டார் பாடல் சேகரிப்பு போட்டியொன்றினை நடாத்த முச்சந்தி இலக்கிய வட்டம் தீர்மாணித்துள்ளது. மலையக மக்களின் வரலாற்று ஆவனமாகவும் சான்றாதாரமாகவும் திகழும் மலையக நாட்டார் பாடல்கள் பழமொழிகள் என்பனவற்றினை...

Read more

தேசிய காவல்துறை அகடமி ஒன்றை அமைப்பது தொடர்பான உத்தேச சட்டமூல வரைவுத் திட்டத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காத்திரமான காவல்துறை சேவையொன்று அவசியமானதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேசிய காவல்துறை அகடமி ஒன்றை அமைப்பதற்கு...

Read more

நீண்ட காலம் விசாரணைகளின்றியும் விடுதலையின்றியும் சிறைகளில் வாடும் தங்களது கருத்துக்களையும் கேட்க வருமாறு ஆணைக்குழுவிற்கு புதிய மகசீன் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பத்திரிகைகள் மூலம் கோரிக்கை விடுத்ததுள்ளனர். இக்கோரிக்கையில், இளமையிலிருந்தே சிறைச்சாலையிலேயே காலத்தைக் கழித்த வரும் நாங்கள்...

Read more

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளிதான் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நீதிமன்றம் அறிக்கை அளித்துள்ளது. உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி, இந்த அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன் மீதான...

Read more

தமிழர்கைளப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகளவு கட்சிகள் உள்ளன. அவற்றின் மத்தியில் கருத்தொருமைப்பாட்டை நாம் எதிர்பார்க்கின்றோம். விசேடமாக அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் கருத்தொற்றுமையை எதிர்பார்க்கின்றோம் என ஜனாதிபதி ராஜபக்க்ஷ பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் தூதுக்குழுவிடம் தெரிவித்துள்ளார் என அவுட்லுக் இணையத்தளம் தெரிவித்திருக்கிறது....

Read more
Page 761 of 1266 1 760 761 762 1,266