இன்றைய செய்திகள்

Tamil News articles

எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள தமிழ்க கட்சிகளின் அரங்கக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கலந்து கொள்ளுவதற்கான அழைப்பினை அதன் தலைவர் இரா.சம்பந்தனிடம் நேரடியாக கையளிக்கப்படுமென குழுத் தலைவர் இரா.சிவாஜிலிங்கம் தெரிவித்திருக்கிறார். அத்துடன் தமிழ்க் கட்சிகளின் அரங்கக்...

Read more

அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து அரச தாதி உத்தியோகத்தர்கள் 25.10.2010 திங்கட்கிழமை நடாளாவிய ரீதியலான மூன்று மணித்தியாலய பணிப்பகிஷகரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு முன்பாக ஒரு மணித்தியாலய...

Read more

ஒக்டோபர் 25, 2010  : கடந்தவாரம் கனேடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபன வானொலியில் மாநகரசபை தேர்தல் தொடர்பான விளம்பரம் ஒன்று ஒலிபரப்பப்பட்டுள்ளது. இவ் விளம்பரம் Lesbian & Gay மக்களுக்கும், தற்போது மாநகரசபை முதல்வருக்கு போட்டியிடும் ஜோர்ச் சிமித்தமன்...

Read more

தீடிரென இலங்கையின் பல பாகங்களிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்ட சிங்கள மக்கள், மணியந்தோட்டம் போன்ற இடங்களில்  காணிகள் இருந்தன எனவும், ஆனால் தற்போது தமிழ் மக்கள் அங்கு தங்கியிருப்பதால், யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றம் மட்டும் செய்தால் போதும் எனவும் ...

Read more

மத்திய மாகணப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தலைவாக்கலையைச் சேர்ந்த நபரொருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து கடந்த 22 ஆம் திகதி மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் தா.சுதாகர் என்பவரும்...

Read more

''ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஒருபோதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை'' எ‌ன்று பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததி ராய் தெரிவித்து‌ள்ளா‌ர். காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தது குறித்து அரு‌ந்த‌தி ரா‌ய் பே‌சிய பே‌ச்சு சர்ச்சையானதை‌த் தொட‌‌ர்‌ந்து, தற்போது இவ்வாறு...

Read more

மாணவர் போராட்டங்களின் மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மிகவும் கடினமான போராட்டத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மையை சீர் குலைப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக அவர்...

Read more

ஐரோப்பா முழுவதும் அந்த மக்கள் போராடிப் பெற்றுக்கொண்ட வாழ்வுரிமைக்களைப் பறித்தெடுக்கும் அரச அதிகாரங்களின் திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தீவிரம்டைந்துள்ளன. டொமினிக் லெவி போன்ற பொருளியல் வல்லுனர்கள் ஐரோப்பா இன்னும் சில வருடங்களில் மூன்றாம் உலக நாடுகளின் வாழ்க்கைத்...

Read more
Page 760 of 1266 1 759 760 761 1,266