இன்றைய செய்திகள்

Tamil News articles

விவசாயிகள் போராட்டம் உச்சநீதிமன்றம் ஏன் தலையிடுகிறது?

மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக  தொடர் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் நேற்று டிராக்டர் பேரணியை அறிவித்திருந்தனர். அந்த பேரணி வன்முறையில் முடிந்தது. டெல்லிக்குள் நுழைய பல வழிகள் இருந்தாகும் சிங்கு பகுதி வழியாகவே...

Read more
நாளை தமிழகத்திலும் டிராக்டர் பேரணி!

நாளை இந்திய குடியரசுத் தினத்தன்று டெல்லியில் பல லட்சம் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்த இருக்கும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் டிராக்டர் பேரணி நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண்சட்டங்களுக்கு எதிராகவும் இரு மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடந்து வருகிறது. அது உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் நாளை டெல்லியில் டிராக்டர் பேரணி நடைபெற இருக்கிறது. சென்னையில் டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் டிராக்டர் பேரணி நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுப்பது என முடிவு செய்துள்ளார்கள். “மக்களுக்கு எதிரான இச்சட்டத்தை தமிழக அரசு சத்தமில்லாமல் மவுனமாக ஆதரித்து வருகிறது. இது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது” என்கிறார் விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன்.”டெல்லியில் நடப்பது போல தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் டிராக்டர் பேரணி நடத்தப்படும். குறைந்தது 300 முதல் இரண்டாயிரம் பேர் வரை டிராக்டர் பேரணியில் ஈடுபடுவார்கள்” என பி.ஆர். பாண்டியன் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். ''எம்ஜிஆர் பிறந்தநாள் அன்று அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி, அவரிடம் வேளாண் சட்டத்திற்குத் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என மனு கொடுக்கும் போராட்டத்தை நாங்கள் நடத்தினோம். தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு இருந்தாலும், அந்த செய்திகள் ஊடகங்களில் வெளியாவதில்லை. டெல்லியில் நடப்பது போலவே, டிராக்டர் பேரணியாக சென்று அரசிடம் எங்கள் எதிர்ப்பை வலியுறுத்தவிருக்கிறோம். பல இடங்களில் அனுமதி மறுத்திருக்கிறார்கள். சென்னையில் அனுமதி தரவில்லை. திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு போன்ற சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் போராட்டம் நடக்கும். பிற மாவட்டங்களில் அனைத்து சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கூடி போராட்டத்தில் இறங்குகிறார்கள்,''என்றார் அய்யாக்கண்ணு. டிராக்டர் பேரணி அறிவிக்கப்பட்டுள்ளதால்...

Read more
கொரோனா தொற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா!

நாளை மறு நாள் 27-01-2021 அன்று சசிகலா நடராஜன் பெங்களூரு சிறை வாழ்க்கையில் இருந்து தண்டனைக்காலம் முடிந்து வெளியில் வருவதை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் தினகரன் உறுதி செய்துள்ளார். உடல் நலம் குன்றி விக்டோரியா மருத்துவமனையில்...

Read more
கசிந்துள்ள ஐ.நா வின் அறிக்கை- புதிய நம்பிக்கையும் தமிழ் ஊடகங்களின் திரிபுபடுத்தப்பட செய்திகளும்

தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழிப்பது என்ற தலையங்கத்தில் கடந்து போன பத்தாண்டுகளின் மிகப்பெரும் மனிதப்படுகொலையை நடத்திவிட்டு நெஞ்சை நிமிர்த்தி நாம் தான் கொலை செய்தோம் என ஆட்சியதிகாரத்தில் அமர்ந்திருக்கும் இந்த அரசின் வெற்றி...

Read more
விவசாயிகள் முற்றுகை-ஜனவரி 26 டெல்லி என்னவாகும்?

இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ள மூன்று விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கடுங்குளிரில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 11 சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்து விட்ட நிலையில் டெல்லியில் நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு டிராக்டர்...

Read more
பேச்சுவார்த்தை தோல்வி- குடியரசு தினம் அன்று  டிராக்டர் பேரணி!

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டங்கள் தீவிரம் பெற்றுள்ளன. இன்று நடந்த 11-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிய 26-ஆம் தேதி குடியரசுத் தினத்தன்று டிராக்டர் பேரணி கட்டாயம் நடக்கும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளார்கள். விவசாய...

Read more
பாசிச பாஜகவை வீழ்த்துவோம் என்பது தமிழக தேர்தல் கோஷமா?

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்திய அளவில் ஏற்படும் எல்லா வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றங்களும் தமிழகத்தில் இருந்தே துவங்கின. முதன் முதலாக காங்கிரஸ் அல்லாத ஒரு பிரதமரின் (விபிசிங் ஆட்சி) தேசியக்...

Read more
பாஜகவை சமாளிப்பரா மம்தா பானர்ஜி!

தேர்தலுக்காக பேரறிவாளன் விடுதலை செய்யப்படலாம் சசிகலா சிகிச்சை தமிழகத்தைப் போல மேற்குவங்க மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. மேற்குவங்கம் இடது சாரிகளின் கோட்டையாக இருந்தது.  நந்திகிராம் பிரச்சனையை பயன்படுத்தி இடதுசாரிகளிடம்  இருந்து ஆட்சியைக் கைப்பற்றினார் மம்தா பானர்ஜி....

Read more
Page 75 of 1266 1 74 75 76 1,266