இன்றைய செய்திகள்

Tamil News articles

வலிகாமம் உதவிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம்; யாழ்ப்பாணத்தில் தேசிய பாதுகாப்பு வைபவத்தில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாடவேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தமையால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற கருத்தினை ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல மறுத்துள்ளார். அரசாங்க...

Read more

நாடு கடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களிடம் விசாரணை நடததுவதற்கு எதிர்பார்ப்பதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் வெளிநாடுகளிலிருந்து நாடு கடத்தப்பட்டால் அவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். இவ்வாறு இலங்கைக்கு மீளவும் நாடு கடத்தப்படும்...

Read more

எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு என்ற அறியப்ப்பட்ட தன்னார்வ நிறுவனம் இலங்கையில் ஊடக அடக்குமுறையும் தணிக்கையும் அதிகரித்திருக்கும் அதே வேளை தாக்குதலுக்கும் கொலைக்கும் உள்ளாகும் ஊடகவியலாளர்களின் தொகை குறைந்திருப்பதை வரவேற்றிருக்கிறது. இலங்கையில் நிலவும் தேசிய இனப்பிரச்சனை என்பது தன்னார்வ நிறுவனங்கள்...

Read more

மக்கள் சமூக உரிமைக் கழகத்தின் (People’s Union for Civil Liberties - PUCL) தலைவராக 15 ஆண்டுகள் இருந்த பிரபல மனித உரிமைப் போராளியும், இந்நாட்டின் தலைசிறந்த வழக்குரைஞராகவும் திகழ்ந்த கே.ஜி.கண்ணபிரான் காலமானார். ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில்...

Read more

விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களைக் கைது செய்த பின்னரும் சரணடைந்த பின்னரும் கொலைசெய்துள்ள இலங்கை அரசு எஞ்சியிருப்பவர்களுடனான தொடர்புகளை முற்றாகத் வெளியுலகிலிருந்து துண்டித்துள்ளது. காலி பூசா தடுப்பு முகாமில் இன்று நடைபெறும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளில் செய்தி சேகரிக்கச் சென்ற...

Read more

ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவை சுதந்திரமான விசாரணைகளுக்கு அனுமதிக்கப்போவதில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை அரச ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவான கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவுடன் உரையாடுவதற்கு மட்டுமே...

Read more

படையினர், எங்களை ஒரு தனியான அறையில் மூன்று மூன்று பேராக கொண்டு சென்று நிர்வாணமாக்கி சோதனை செய்கின்றனர், நிர்வாணமாக்கி ஒவ்வொரு உறுப்புக்களையும் தடியால் தட்டி உங்களைப் பாதுகாக்க இப்போது யாரும் இல்லையே என மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டுகின்றனர்...

Read more
Page 736 of 1266 1 735 736 737 1,266