இன்றைய செய்திகள்

Tamil News articles

அரசியல் சட்டத்தையோ அமைச்சரவைத் தீர்மானத்தையோ அங்கீகரிக்க முடியாத நாடாக இலங்கை உள்ளது. தேசிய கீதத்தை சிங்களத்தில் மாத்திரம் பாட வேண்டும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் தமிழில் பாடலாம் என அரசாங்கம் கூறியது. அரசியல் சட்டத்தில் தேசிய கீதம் தமிழில்...

Read more

திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு, ஐக்கிய நாடுகள் விதவைகள் தினத்தை முன்னிட்டு பெண்கள் ஒன்று கூடல் ஒன்றை மூதூர் பெரியவெளி பொது மண்டபத்தில் நடத்தியது. இந்த ஒன்று கூடலில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த மாதர் சங்க உறுப்பினர்கள், கணவனை இழந்தவர்கள்,...

Read more

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின்; திருத்தியமைக்கப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலில் 2009 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் பிரகாரமிருந்த 4,30015 பேரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் நாளை வெளியாகவுள்ள யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின்...

Read more

மியன்மார் அரசாங்கம், ஜனநாயக கட்சி தலைவரான அங் சான் சுகியை வீட்டுக்காவலிலேயே வைத்திருந்தது, எனினும் இலங்கை அரசாங்கம் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை சிறையில் வைத்து தண்டனை வழங்கியுள்ளது . சரத் பொன்சேகாவை நேற்று வெலிக்கடை சிறைச்சாலையில்...

Read more

ஒரிசாவின் ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த தீவிரமான துப்பாக்கிச் சண்டையில் 5 மாவோயிஸ்ட்கள் பலியானதாக காவல்துறை உயரதிகாரி டி.எஸ்.குட்டி தெரிவித்துள்ளார். ஜஜ்பூரிலிருந்து 95 கி.மீ. தூரத்தில் உள்ள வனப்பகுதியான ராய்கட்டியில்...

Read more

வன்னியில் இறுதிக்கட்டப் போரின் போது அரசாங்கம் கடந்து சென்ற சவால்கள் இலகுவில் மறக்கப்படக்கூடியதல்ல. அதே போன்று வடக்கு மக்களை மீளக்குடியமர்த்தும் விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக அரசாங்கம் பெருமை கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தன்னார்வ...

Read more

நிர்வகாத்தின் அலட்சியப் போக்கின் விளைவாக அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கப்போகிறார்கள் என முன்னாள் பிரதமரும் தற்போதைய நல்லாட்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருமான இரத்தினசிறி விக்கிரமநாயக்க கூறியிருக்கிறார். களுத்துறையில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையிNலுயே இவ்வாறு இரத்தினசிறி விக்கிரமநாயக்க...

Read more

கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் நேற்று இரவு விடுதி அருகே சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். நகர மையத்தில் உள்ள மூடப்பட்ட இரவு விடுதி அருகே காலை சுமார் 4 மணிக்கு முன்னதாக ஏற்பட்ட இந்த குண்டுவெடிப்பில் ஒருவரும்...

Read more
Page 735 of 1266 1 734 735 736 1,266