இன்றைய செய்திகள்

Tamil News articles

லிபியாவில்  நேட்டோவின் போர்க்குற்ற  ஆதாரங்களை  வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள்

பொய்யான தகவலகளையும், பிழையான எண்ணங்களையும் முன்னிலைப்படுத்தும் மேற்குலக ஊடகங்களிற்கு சவால் விடுவதற்காகவே, குறிப்பிட்ட ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் படப்பிடிப்புக் கலைஞர்களை கொண்ட குழுவொன்றினால் திரிப்போலி பகுதியில் தயாரித்து நெறிப்படுத்தப்பட்ட வீடியோ காட்சியே இது. நேட்டோவின் கட்டளைகளிற்கிணங்க, லிபிய மக்களின்மீது...

Read more

பொலிஸாரின் கையில் இருக்க வேண்டிய சட்டத்தை கையிலெடுத்து செயற்படும் பொதுமக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமீப காலமாக கிறீஸ் மனிதர்கள் விவகாரம் தொடர்பாக பொதுமக்களும் பொலிஸாரும் தாக்கப்பட்டு வருவதாக...

Read more

'கிறீஸ் பிசாசுகள்' என அழைக்கப்படும் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அண்மைக் காலமாக இலங்கையில் சிறுபான்மையினர் செறிந்து வாழும் பிரதேசங்களிலெல்லாம் இரவுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாறுவேடத்தில் வரும் மர்ம மனிதர்கள் பிரதேசத்தில் வசிக்கும் பெண்களுக்கு இரத்தக் காயங்களை ஏற்படுத்திச்...

Read more

தெற்காசியாவின் அரச பயங்கரவாதங்களின் பின்புலத்தில் செயற்படும் இந்திய அரசு குறைந்தபட்ச மனிதாபிமானக் கோரிக்கைகளைக் கூட நிராகரிக்கின்றது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைபட்டுள்ள முருகன்,சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு ராஜீவ் கொலை வழக்கை...

Read more

காணமல் போன உறவினர்களைத் தேடுமாறு நேற்றுக் கொழும்பு லிப்டன் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்ட இப் போராட்டங்களை நாம் இலங்கையர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அன்றி ஏனைய தமிழ்த்...

Read more

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் பொலிசாருக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்கிறது. வாழைச்சேனைப் பகுதியில் பெண் ஒருவர் தாக்கப்பட்டதையடுத்து உருவான கலவரத்தில் காவல்துறையினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றது. வாழைச்சேனை காவல்துறை நிலையத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்ற...

Read more

சிறிலங்கா அரசின் வெற்று வாக்குறுதிகளில் நம்பிக்கை இழந்துவிட்டோம். சிறிலங்கா அரசு, சமாதானத்தையும், மறுவாழ்வையும் பாதிக்கப்பட்ட மகளிருக்கு வழங்கும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லையென, இந்தியாவின் மகளின் உரமைகளுக்கான 35 செயற்பாட்டாளர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்திய அரசின்...

Read more
Page 665 of 1266 1 664 665 666 1,266