இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையில் இயங்கி வரும் இணைய தளங்கள் தொடர்பாக பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இணைய தளங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் பொறுப்பு இலங்கை தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஊடக அமைச்சில் இணைய...

Read more

7 மாத இடைவெளிக்குப் பிறகு டெல்லியிலிருந்து சென்னை திரும்பினார் கனிமொழி எம்.பி. அவரை திமுக தலைவர் கருணாநிதி விமான நிலையத்துக்கு நேரில் போய் வரவேற்றார். அவரை வரவேற்க விமான நிலையத்தில் ஏராளமான திமுகவினர் குவிந்திருந்தனர். கட்சிக்கொடிகள், வாத்திய முழக்கங்களுடன்...

Read more

இலங்கையில் இராணுவச் செலவீனங்கள் ராஜபக்ச குடும்பத்திற்கு மில்லியன் டொலர்களை வருடாவருடம் வருமானத்தை வழங்கும் மூலமாக உள்ளது. கோதாபய ராஜபக்சவின் லங்கால் லொஜிஸ்டிக் என்ற நிறுவனமே இலங்கைக்கு பாரிய ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் பிரதான நிறுவனம். இந்த நிலையில் ராஜபக்ச...

Read more

அமரிக்காவுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துக்கொள்ள புலிகள் அதிவிருப்புடையவர்களாகக் காணப்பட்டனர் என விக்கி லீக்ஸ் கேபிள் ஒன்றை கொழும்புரெலிகிராப் இணையம் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நேரடியான உறவுகள் இல்லாத போதிலும், உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள புலிகள்...

Read more
முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும்

முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும் – வீடியோ! முல்லைப் பெரியாறு அணை குறித்த கேரள அரசியல்வாதிகளின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வண்ணமாக தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இந்த ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வந்த பிறகு நிலவுடைமையில்...

Read more

லண்டனின் அரசு சார்பு இலங்கைத் தமிழர்களோடு இனப்படுகொலை அரசான இலங்கை அரசின் தூதரகத்தில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளன. தீபாவளிக் கொண்டாட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இணைய ஊடகங்களில் பரவலாக வெளியாகியுள்ளன. பொதுவாக அறியப்பட்ட அரசியல் முகங்களை இப் படங்களில் காணலாம்....

Read more

நேபாள மாவியிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான தோழர் பசந்தா நாளை 01/12/2011 லண்டனில் உரையாற்றுகிறார். நேபாள மாவோயிசக் கட்சியில் வர்க்க அணிகளிடையான உட்கட்சிப் போராட்டத்தில் முற்போக்கு அணியைச் சார்ந்திருக்கும் பசுந்தா "நேபாளத்தில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்" என்ற தலையங்கத்தில்...

Read more

சமாதான நடவடிக்கைகளின் போது இலங்கை அரசு தொடர்பாக ஆன்டன் பாலசிங்கம் மென்போக்கோடு செயற்படுவதாகப் புலிகளின் ஒரு சாரார் கருதினர் என விக்கிலீக்ஸ் கேபிள் ஒன்றை கொழும்பு ரெலிகிராப் இணையம் வெளியிட்டுள்ளது. சமாதான நடவடிக்கைகள் புலிகளின் ராணுவ தயார் நிலையை...

Read more
Page 622 of 1266 1 621 622 623 1,266