இன்றைய செய்திகள்

Tamil News articles

தமிழ் நாட்டில் விலை உயர்வைக் கண்டித்து நடைபெறும் போராட்டங்கள் அனைத்தும் ஜெயலலிதா அரசால் தீவிரமாக ஒடுக்கப்பட்டு வருகிறது. பேரு‌ந்து க‌ட்டண உய‌ர்வு, பா‌ல் ‌விலை உய‌ர்வை க‌ண்டி‌த்து த‌மிழக‌ம் முழுவது‌ம் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன‌ர் இ‌ன்று சாலை ம‌றிய‌ல்...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை இன்டர்போலிடம் ஒப்படைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். கூடிய விரைவில் குமரன் பத்மநாதனை சர்வதேச காவல்துiயான இன்டர்போலிடம் ஒப்படைக்குமாறு...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி பிரதேசத்தில் ஒரு தொகை ஆயுதங்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை சிகை அலங்கார நியைத்திற்க்கு அருகாமையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி ரி-...

Read more

இந்து அடிப்படைவாதிகளால் பாபர் மசூதி அழிக்கப்பட்ட தினமாக டிசம்பர் 6 ம் திகதி நினைவு கூரப்படுகின்றது. இது குறித்தான தீர்ப்பு ஒன்றை கடந்த வருடம் இந்து அடிப்படைவாத நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தமை அறியப்பட்டதே. நினைவு தினத்தை ஒட்டி இன்று...

Read more

கடந்த 28ஆ‌ம் தேதி மீன்பிடிக்க சென்ற ராமே‌‌ஸ்வர‌த்தை சே‌ர்‌ந்த மீனவர்கள் பிரசாத், அகஸ்டஸ், வில்சன், லாங்லெட், எமர்சன் ஆகியோரை கைது செ‌ய்த இலங்கை கடற்படையினர், போதை பொருள் கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ‌மீனவ‌ர்களை சிறைப்பிடித்தனர். இ‌‌‌ந்த ‌நிலை‌யி‌ல்...

Read more

இனியபாரதி என்ற போர்க்குற்றம் சுமத்தப்பட்ட நபர் பிரான்சிற்கு வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் குறித்த மேலதிக தகவல்கள் ஆதாரங்களுடன் கொழும்பு ரெலிகிராப் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால்...

Read more

ஒரு தசாப்தத்திற்கும் மேலான ஜனநாயகத்திற்கான ஆயுதமேந்திய நேபாள மக்களின் போராட்டம் என்பது 21ம் நூற்றாண்டில் வெற்றிபெற்ற முதலாவது போராட்டமாகும்.

Read more
Page 621 of 1266 1 620 621 622 1,266