மக்கள் போராட்ட இயக்கத்துடன் இணைந்து செயற்படவேண்டாம் என்று முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு இராணுவம் அச்சுறுத்தல் விடுத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பி.பி.சிக்குத் தெரிவித்துள்ளார். இது அவர்களின் அரசியல் உரிமையை மறுப்பதாக...
Read more







