தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழக அரசு தனது மொத்த பலத்தையும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் செலவழித்து வரும் நிலையில் அலோபதி மருத்துவமே கொரோனா சிகிச்சையில் பிரதானமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் அதன் ஒரு பகுதியாக சித்த மருத்துவ...
Read more















