இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை என்ற பெயரில் நடத்தும் காணொளிக் கூட்டங்களில் மாநில முதல்வர்கள் புறக்கணிக்கபப்டுவது தொடர்பாக கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருகும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. கடுமையாக மோடியைச் சாடியுமிருக்கிறார்.`கடந்த...
Read more















