செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 32 அகதிகள் தற்போது உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அகதிகள் முகாம்களில் இருக்கும் தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் தங்களை சேர்க்க வலியுறுத்தி, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, 22 அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்...
Read more







