இன்றைய செய்திகள்

Tamil News articles

இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்த வெற்றி கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை அவசரமாக அகற்றிக் கொள்வது ஆரோக்கியமான தீர்மானமாக அமையாது...

Read more

பச்சிழம் குழந்தைகள் ஏன் செத்துப் போகிறோம் என்று தெரியாமல் சாகடிக்கப்பட்ட சகாப்ததில் நாமும் வாழ்கிறோம்.குண்டுகளையும் சன்னங்களையும் உடலில் சுமந்த குழந்தைகள் கூட்டம் எரியும் உணர்வுகளோடு மெல்லத் துளிர்விடுகிறது.

Read more

இந்தியா இறக்குமதி செய்யும் 80 சதவீத எண்ணெயில் 12 சதவீதம் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் அளவு குறைக்கப்பட்டதையடுத்து, அகமது நிஜாத் தொலைபேசியில் பேச்சு நடத்தியுள்ளார். சீனா உட்பட ஆசிய நாடுகளின் வர்த்தகத்தை அமரிக்காவின்...

Read more

இன்று காலை 9.30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த்(வயது 29 கலைப்பீட இறுதியாண்டு மாணவன்) கடுமையாகத்தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். இச்சம்பவம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் கலட்டிச் சந்தியில் இருக்கும் இராணுவ காவலரனிலிருந்து 20...

Read more

இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா அவர்களுக்கு படையில் இருந்து தப்பி ஓடிய இராணுவ வீரர்களை சட்ட விரோதமாக பணிக்கு அமர்த்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இலங்கை நீதிமன்றம் ஒன்று பிணையில் செல்ல அனுமதி...

Read more

ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் ஒரு புறத்தில் உலகெங்கும் உருவாக மறு புறத்தில் ஏகாதிபத்திய நிறுவனங்களை அழைக்கும் சந்தர்பவாதிகளையும் காண்கிறோம். அமரிக்க - இந்தியத்தலையீடுகள் இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் நிலையில் தமிழ் உணர்ர்சி ஊட்டி...

Read more

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வன்னி மக்கள் எதிர்நோக்கிய பேரவலங்களுக்கு பிரபாகரனினால் தீர்வுகளை வழங்க முடியவில்லை என எரிக் சொல்ஹெய்ம் நோர்வேயில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கூறினார். நோர்வே பாராளுமன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட கருத்தரங்கு ஒன்றில்...

Read more

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக, அவரது மனைவி அனோமா பொன்சேகாவுடன் பேச்சு நடத்தியுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. நேற்று மாலை இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலசின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. முன்னதாக,...

Read more
Page 550 of 1266 1 549 550 551 1,266