தமிழ் புலம்பெயர் சமூகம் தகவல் தொழில்நுட்பத் துறையை பிழையாக பயன்படுத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் தகவல் தொழில்நுட்பத்துறையை துஸ்பிரயேகம் செய்வதாக சுட்டிக்காட்டியுள்ளார்....
Read more







