இலங்கையர்களில் 10 இல் 9 பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையை ஆதரிப்பதாக கோல்அப் நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போரின் பின்னர் இலங்கையின் அரைவாசிப் பங்கினர் நிதி மற்றும் உணவு, இருப்பிடம் என்பவற்றில் பாரிய பற்றாக்குறையை எதிர்நோக்குவதாக...
Read more







