இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இன்று மாலை 4.25 மணியளவில் இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு இந்தியாவிற்கு பயணித்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சிவ்சங்கர் மேனன், இந்திய - இலங்கை உறவுகளின் தற்போதைய...
Read more







