இன்றைய செய்திகள்

Tamil News articles

மல்டி பில்லியன் டாலர் ஆயுத வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் ஐ.நா. பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தது. மாறாக, ஐ.நா. மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடர்வது என்ற முடிவிற்கு வந்த்து சேர்ந்தது. நான்கு வாரங்களுக்கு பிறகு ஒரு பொதுவான முடிவிற்கு வர முடியாது என்றும் மேலும்...

Read more

இலங்கையின் சிங்கள இனவெறிக் கட்சியான தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவரும் மகிந்த ராஜபக்சவின் நண்பருமான குணதாச அமரசேகர 13 வது திருத்தச்சட்டத்தை அமுல்படுதக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். பிரபாகரன் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து, 13ம் திருத்தச் சட்டத்தை இல்லாதொழிப்பதற்காகவே நாம் ஜனாதிபதிக்கு...

Read more

நேற்று முந்தினம் தனியார் பள்ளியின் பேரூந்தில் சிக்கி மரணமடைந்த குழந்தை சுருதியின் சோக நிகழ்வுகளின் அதிர்வலைகள் இன்னும் ஓய்ந்துவிடாத நிலையில் இன்னொரு குழந்தை பணப்பசிக்குப் பலியானார். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டு கிராமம் மீனாட்சி காலனியில் வசிப்பவர்...

Read more

பல்கலைக் கழகக் கல்வியைத் தனியார் மயப்படுத்தும் இலங்கை அரசின் நோக்கத்திற்கு எதிராகப் போராடும் பல்கலைகழக ஆசிரியர்களின் கோரிக்கைகளை இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அவமானப்படுத்தியுள்ளார். போராடும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச தீர்வையும் முன்வைக்காமல் குறுகிய அரசியல் நோக்கம் என வர்ணித்துள்ளார்....

Read more

சுவிஸ் நாட்டில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட மூன்று இலங்கைத்தமிழர்கள், இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை (27-07-2012) இலங்கையின் கட்டுநாயக்கா விமானநிலையத்தினை, நாடுகடத்தப்பட்ட மூவரும் சென்றடைந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பபடும் இலங்கையர்கள் , சித்திரவதைகளையும் அச்சுறுத்தல்களையும் சிறிலங்காவில்...

Read more

மறைந்த பேராசிரியர்.கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு நிகழ்வு மலையக மக்கள் கலை அரங்கின் ஏற்பாட்டில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் நடைபெற்றது. மலையக மக்கள் கலை அரங்கின் தலைவர்ஹெலன் வரவேற்யுரை ஆற்றுவதையும், கவிஞர் சு.முரளிதரன் தலைமையுரையாற்றுவதையும், கலாநிதி...

Read more

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்றும் நாளையும் வன்னிப் பிரதேசத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படையினரின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என குறிப்பிடப்படுகிறது. இன்று வவுனியாவிற்கு விஜயம் செய்யும் பாதுகாப்புச் செயலாளர், நாளை...

Read more

ஒலிம்பிக் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை 27.07.2012 அன்று பிரித்தானியா வரும் மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள் பிரையாணம் செய்யும்...

Read more
Page 520 of 1266 1 519 520 521 1,266