இன்றைய செய்திகள்

Tamil News articles

பாஜகவினருக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படாது-போர்ட் வைத்த கடைக்காரர்!

லட்சத்தீவுகள் பல தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டம்தான் இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. குற்றச் செயல்களோ, மதுவகைகளோ இல்லாத சுற்றுலா தலமாக இருந்தது. அங்கு பிரபுல் ஹோதா படேலை அதிகாரியாக நியமித்தது மத்திய அரசு. அவர் நான்கு விதமான சட்டங்களை...

Read more
தமிழகத்தில் அதிக தனித் தொகுதிகளை கைப்பற்றிய திமுக!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்துக் கோவில்களில் இதுவரை பரம்பரை வழக்கப்படி பிரமாணர்களே அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அரசு உத்தரவுப்படி உரிய பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவார்கள்...

Read more
பாஜகவுக்குச் சென்ற முகுல்ராய் மீண்டும் மம்தாவுடன் இணைந்தார்!

மாநிலக் கட்சிகளை உடைத்து தன்னை பாஜக மிருகத்தனமாக வளர்த்து வரும் நிலையில் இதில் காங்கிரஸ் கட்சியைப் போல அதிகம் பாதிக்கப்பட்டது மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ். கடந்த இரு ஆண்டுகளாகவே அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் 30-க்கும் மேற்பட்டோரை தன்...

Read more
61 ஈழத்தமிழர்கள் கர்நாடக மாநிலத்தில் கைது!

கர்நாடக மாநிலத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையைச் சார்ந்த ஈழத்தமிழர்கள் 61 பேர் மங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இவர்களை கைது செய்த போலீசார் இவர்கள் கடந்த மார்ச் மாதம் கர்நாடக மாநிலத்திற்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.ஆனால் இவர்கள் என்ன காரணத்திற்காக வந்தார்கள்...

Read more
கங்கைக் கரையோரம் 2000  பிணங்கள் … + 1 – அரசமைப்புச் சட்டமா ? : மருதையன்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா மரண எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் நேற்று ஒரு நாள் உயிரிழப்பில் மட்டும் 6 ஆயிரத்து 148 பேர் உயிரிழந்துள்ளார்கள்.இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாக இரண்டாம் அலைத் தொற்றின் பாதிப்பால பல்லாயிரம் பேர்...

Read more
மு.க. ஸ்டாலினும் 30 நாட்களும்!

பொதுத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும் நாளில் முடிவுகள் வெளியாகும் போது கொண்டாட்டாட்டங்கள் அரங்கேறும். பட்டாசுகள், வான வேடிக்கைகள் என அந்த நாள் அறிவிக்கப்படாத தீபாவளி. 1952-ல் பொதுத் தேர்தல்கள் நடக்க ஆரம்பித்த காலம் தொட்டு இந்த சம்பிரதாயத்தில்...

Read more
ஜே.ஜெயரஞ்சனின் நியமனம் – ஒரு வரலாற்று மாற்றத்திற்கான முன்னறிவிப்பு

உலக அளவில் அறியப்பட்ட ஜெயரஞ்சனின் கருத்துக்கள் இப்போது நடைமுறைக்கு உட்படுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இது வெறுமனே அரசுப் பதவிக்கான நியமனம் மட்டுமல்ல, ஒரு வரலாற்று மாற்றத்திற்கான முன்னறிவிப்பு. தமிழ் நாடு இந்தியாவிற்கு மட்டுமன்றி தெற்காசியாவிற்கே முன்னுதாரணமாக முன்னேற முடியும்....

Read more
உத்தரபிரதேசம் காலியாகும் காங்கிரஸ்!

இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் களம் இப்போதே சூடு பிடித்துள்ளது.ஆனால், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஜிதின் பிரசாதா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இவர்...

Read more
Page 52 of 1266 1 51 52 53 1,266