இன்றைய செய்திகள்

Tamil News articles

எகிப்தில் சர்வாதிகாரத்தை நிலைநாட்ட ஐ.எம்.எப் ஆதரவு!

எகிப்தின் அமரிக்க சார்பு இஸ்லாம் அடிப்படைவாத ஜனாதிபதியான மோர்சிக்கு எதிரான ஆர்பாட்டங்கள் எகிப்தை நிலைகுலையச் செய்தன. எகிப்திய ஜனாதிபதி அறிவித்துள்ள சர்வஜன வாக்கெடுப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடைபெற்றன. ஐ.எம்.எப் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைக்கு இணங்க...

Read more
16 பெண்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் : மனநோய் இராணுவத்தினருக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டனர்?

இலங்கை இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட 109 பெண்களில் 16 பேர் வரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று பெயர் குறிப்பிட விரும்பாத மனநோய் மருத்துவர் ஒருவர் கூறினார். தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான காரணத்தினால்...

Read more
சித்திரவதைக்கு உள்ளான பல்கலைக்கழக மாணவர்கள்  வெலிக்கந்தை தடுப்பு முகாமுக்கு மாற்றம்

கைது செய்யப்பட்டு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் 4 மாணவர்கள் வெலிக்கந்தை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் வி.பவானந்தன், ஒன்றியச்...

Read more
மின் கம்பத்தில் கட்டி வைத்து சிறுமிகளைத் தாக்கிய அவமானம்

சேலத்தில் கடை ஒன்றில் பணம் திருடிய குற்றச்சாட்டின் பேரில் மூன்று சிறுமிகளைப் பிடித்து கிராம மக்கள்ன்   தாக்குதல் நடத்தியுள்ளனர். மின் கம்பத்தில் கட்டி வைத்து இந்த மூன்று குழந்தைகளும் சாரமாரியாக கிராம மக்களின் ஒரு பகுதியினரால் தாக்கப்பட்டுள்ளனர்.கடந்த...

Read more
கைதான  பல்கலைக் கழக மாணவர்கள் மீது இலங்கை அரச சித்திரவதை இயந்திரம்

அண்மையில் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்சானந் மற்றும் இன்னொரு பல்கலைக் கழக மாணவர் மீது பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மிருகத்தனமான தாக்குதல்களை நடாத்தியுள்ளதாக லங்கா ஈ நியூஸ் என்ற இணையம் தெரிவித்துள்ளது....

Read more
கூடங்குளம்: நடுக்கடலில் முற்றுகைப் போராட்டம்! சாகவும் தயார் : உதயகுமார்!

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடுக்கடலில் படகுகளில் நின்றபடி போராட்டக் குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கூடங்குளம் அணு உலையைத் தடுக்க சாகவும் தயார் என்று போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் தெரிவித்திருக்கிறார். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு...

Read more
ஹரியானா, உ.பி கல்லூரிகளில் பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்குத் தடை!

ஹரியானா, உ.பி கல்லூரிகளில் ஜீன்ஸ்,கருப்பு உடை, நகை மற்றும் மொபைல் போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈவ் டீ‌சிங் வழக்கை தொடர்ந்து உத்தர பிரதேச மாநில பிஜ்னோர் நீதிபதி அளித்த தீர்ப்பில், ஜீன்ஸ்,கருப்பு உடை, நகை மற்றும் மொபைல் போன்களுக்கு...

Read more
கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று பௌத்த பிக்குகள் தலைமையில்  சேதப்படுத்தப்பட்டது

இலங்கையின் தெற்கே அம்பாந்தோட்டை மாவட்டம் வீரகட்டிய பகுதியில் ஜீவனாலோக சபை என்ற கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த தேவாலயம் ஒன்று பௌத்த பிக்குகள் தலைமையில் வந்த கூட்டம் ஒன்றினால் ஞாயிறன்று தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளதெனக் குற்றம்சாட்டபடுகிறது. காலை வேளையில் தேவாலயத்தில் பூசை...

Read more
Page 459 of 1266 1 458 459 460 1,266