இந்தியாவின் அண்டை நாடுகளுள் ஒன்றான ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். இது ஆப்கானைச் சுற்றியுள்ள நாடுகளுக்கும் ஆசிய நாடுகளுக்கும் கடும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்பின் பின்னர் நேட்டோ படைகள் ஆப்கான்...
Read more














