ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள அமெரிக்காவுக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் வெளியேறுவதற்கான கெடு முடிவடைகிறது. அமெரிக்கா ராணுவத்தினர் வெளியேறுவதோடு தங்கள் ஆதரவாளர்கள் என நம்பப்படும் ஆப்கான் மக்களையும் வெளியேற்றி வருகிறது. இதை ஆப்கானிஸ்தான் தலிபான்கள் மட்டுமல்லாமல் பல...
Read more















