இன்றைய செய்திகள்

Tamil News articles

காபூல் தாக்குதல் 108 பேர் பலி- அமெரிக்கா எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தான் நாட்டில்  இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள அமெரிக்காவுக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் வெளியேறுவதற்கான கெடு முடிவடைகிறது. அமெரிக்கா ராணுவத்தினர் வெளியேறுவதோடு தங்கள் ஆதரவாளர்கள் என நம்பப்படும் ஆப்கான் மக்களையும்  வெளியேற்றி வருகிறது. இதை ஆப்கானிஸ்தான் தலிபான்கள் மட்டுமல்லாமல் பல...

Read more
காபுல் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு 11 பேர் பலி!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களையும் தங்கள் ஆதரவு ஆப்கானிஸ்தானியர்களையும் மீட்பதில் அமெரிக்கா உட்பட நாடுகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.இதில் ஆப்கானியர்களை வெளியேறுவதை விரும்பாத தலிபான்கள் பல முறை எச்சரிக்கையும் விடுத்திருந்தனர். இந்நிலையில் காபூலில் இன்று மாலையில்...

Read more
பெண்ணை துன்புறுத்திய  பாஜக பிரமுகர் கைது!

பாஜகவின்  பெரம்பூர் கிழக்குப் பகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்து வருகிறவர் பாரத்தசாரதி. இவர் 2018-ஆம் ஆண்டு  சித்ரா என்ற பெண்ணிடம் தவறாக நடக்க அவர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். போலீசார் பார்த்தசாரதியை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்....

Read more
மீளுமா காங்கிரஸ் பஞ்சாப்- சத்தீஸ்கரில் பதவி மோதல்!

ஐந்து மாநில தேர்தல்,  இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தல் வர விருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் முடிந்த பாடில்லை. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலையை விட கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியை சரி செய்யவே காங்கிரஸ்...

Read more
கே டி ராகவன் பற்றி விடியோ வெளியிட்ட மதன் வெண்பா பாஜகவில் இருந்து நீக்கம்!

பாஜக  கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்களில்  ஒருவர் கே டி ராகவன் இவர் ஒரு பெண்ணுடன் விடியோ சாட்டில் சுய இன்பம் அனுபவிப்பது போன்ற விடியோ காட்சிகளை பாஜக பிரமுகரான மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டார். மேலும், 15 பேரின்...

Read more
மத்திய அமைச்சரை கைது செய்து சிறையில் அடைத்த மகாராஷ்டிர போலீஸ்!

மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் நாராயண் ரானே ,இவர் சுதந்திர தினத்தையொட்டி நடந்த விழா ஒன்றில் பேசிய போது “ மாநிலத்தை ஆளும் முதல்வருக்கு இது எத்தனையாவது சுதந்திர தினம் என்பது கூட தெரியவில்லை. உதவியாளரிடம் அதை கேட்கிறார். தாய்நாட்டின் சுதந்திர தினத்தை தெரியாமல் ஒரு முதல்வர் இருப்பது அவமானமாகும். நான் மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தால் ஒரு அறை விட்டிருப்பேன்," மகாரஷ்டிர முதல்வரான உத்தவ் தாக்கரேவை அறைவேன் என்று மத்திய அமைச்சர் பேசியது சிவசேனா தொண்டர்களை உசுப்பி...

Read more
ராகவன் விடியோ மதன் ரவிச்சந்திரனுக்கு பாஜக மிரட்டல்!

பாஜகவின் பொதுச் செயலாளரான கே டி ராகவன் பெண் ஒருவரிடம் விடியோ காலில் பாலியல் ஆபாசச் செயல்களில் ஈடுபடும் விடியோ வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ளது. தன் வீட்டு பூஜையரையில் வைத்து  விருப்பம் இல்லாத பெண்ணை அதிகாரத்தை பயன்படுத்தியே ராகவன்...

Read more
புகைப்பட பத்திரிகையாளர் தானிஷ் சித்திக் தலிபான் தாக்குதலில் பலி!

இந்தியாவில் மூன்றாவது அலை அக்டோபர் மாதம் பரவும் என தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு ஒன்றிய அரசை எச்சரித்துள்ளது. இந்தியாவில் இரண்டாவது அலையின் வேகம் இப்போதுதான் குறைந்து வருகிறது. தமிழகத்தில் செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று பள்ளிக்கூடங்கள், திரையங்கங்களை...

Read more
Page 41 of 1266 1 40 41 42 1,266