மேலும், இம் முறை இலங்கை அரசினால் பிரான்சில் உருவாக்கப்பட்ட இலங்கை அரச ஆதரவுக் குழுக்களின் நபர்கள் உ ள்ளடங்கிய மேதின ஊர்வலமும் முதல்முறையாக நடைபெற்றது
Read moreமேலும், இம் முறை இலங்கை அரசினால் பிரான்சில் உருவாக்கப்பட்ட இலங்கை அரச ஆதரவுக் குழுக்களின் நபர்கள் உ ள்ளடங்கிய மேதின ஊர்வலமும் முதல்முறையாக நடைபெற்றது
Read moreவைகோ, நெடுமா, சீமா கெளம்பிட்டாங்க பீமா”, “இருட்டு, கும்மிருட்டு”, “ஏன் என்ற கேள்வியைக் கேள்”, “காங்கிரசு என்றொரு கட்சி” ஆகிய பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
Read more'இன்றைய மலையக அரசியல் குறித்த மீள்பார்வையும் எதிர்கால செயற்பாடுகளும்' என்ற தொணிப்பொருளில் நடைப்பெறவுள்ளது.
Read moreமுஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் பாதுகாப்பு தேவை கருதி பெறப்பட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
Read moreயாழ். வலிகாமம் பகுதியில் மக்களின் நிலங்களை இராணுவம் கையகப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக 5,000 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், நேற்று தெல்லிப்பழையில் 400 குடும்பங்கள் வழக்குத்தாக்கல் செய்ய பதிவுகளை மேற்கொண்டன. இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு...
Read moreஐரோப்பாவில் வேலையற்றோர் தொகை 12.1 வீதத்தால் அதிகரித்துள்ளது. மே தின அறிவிப்போடு அதிர்ச்சிதரும் தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் இத்தகவல் வெளியாகியுள்ளது. 19.2 மில்லியன் தொழிலாளர்கள் அரசின் மானியத்தைப் பெற்றுக்கொள்பவர்களாக உள்ளனர். ஐரோப்பாவில் இந்த மானியத் தொகையில் அரசுகள் வெட்டுக்களை அறிவித்துள்ளதால்...
Read moreகன்னியாகுமரி: கன்னியாகுமரி ஆரோக்கியபுரத்தை சேர்ந்த 3 மீனவர்கள் ஈரானில் சிறைபிடிக்கப் பட்டுள்ள தகவல் நான்கு மாதங்களின் பின்னரே தெரியவந்துள்ளது.கன்னியாகுமரி அருகே உள்ள ஆரோக்கியபுரம் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சகாய மைக்கேல் ஆண்டனி (வயது25), ஆண்டனி சுரேஷ்(26), ஆரோக்கியகெவின்ராஜ்(23). இவர்கள்...
Read moreஇலங்கை சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமான நாடல்ல என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ள கருத்து இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்திரிகா பண்டாரநாயக்கா முதல் அனைத்து ஜனாதிபதிகளும் பௌத்த மத்தின் வழிகாட்டலில் ஆட்சி நடத்தி வந்துள்ள நிலையில்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.