கியுபா நாட்டின் அரசியலை ஏற்றுக்கொள்ளாத நூற்றுக்கணக்கானவர்களை 2011 ஆம் ஆண்டு ஸ்பானியஅரசு வரவேற்றது. கத்தோலிக்க திருச்சபை, கியுபா அரசு மற்றும் ஸ்பானிய அரசுகளிடையேயான உடன்பாட்டின் அடிப்ப டையில் இவர்கள் ஸ்பானியாவிற்கு அழைத்துவரப்பட்டார்கள். அவர்களுக்கு ஸ்பானிய அரசு வேலையற்றோருக்கான உதவித்தொகையையும்...
Read more













