இன்றைய செய்திகள்

Tamil News articles

வெலிவேரிய படுகொலைகள் : நஞ்சுகலந்த அரசியலும் நீரும்

வெலிவெரிய படுகொலைகளின் பின்னர் நீரில் நச்சுத் தன்மை கலந்திருப்பதாக கண்டறியப்பட்டுளதக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கள் தாமாகவே முன்வந்து தமது வாழ்வுரிமைக்காகப் போராடும் இவ்வாறான நிலைமைகளில் அரசுகள் அச்சமடைகின்றன. போராட்டங்களை ஒடுக்குவதற்கு இலங்கை அரசு மக்கள் மீது பயங்கரவாதத்தைக்...

Read more
நாவற்குழி சிங்களக் குடியேற்றப்பகுதியில் குண்டுத் தாக்குதல் : அபாய ஒலி

நாவற்குழியிலுள்ள திட்டமிட்ட சிங்களக் குடியேற்றப் பகுதிய்லேயே இத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு புதிதாகவரும் சிங்களக் குடியேற்ற வாசிகள் தற்காலிகமாகத் தங்கும் மடம் ஒன்றிலேயே இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அங்குள்ள குடியேறிகள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில்...

Read more
காணி பொலிஸ் அதிகாரங்களைச் சட்டரீதியாகவே பெற்றுக்கொள்ளலாம் : விக்னேஸ்வரன்

இலங்கை அரசில் சட்டரீதியகவே மாகாணங்களுக்கு காணி போலிஸ் அதிகாரங்கள் இருப்பதால் அதனை இலங்கை ஜனதிபதி வழங்கியே ஆக வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சர்வதேசச் சட்டங்களுக்கே முரணாக வன்னியில் லட்சக்கணக்கான பொதுமக்களை...

Read more
கொழும்பு முஸ்லீம் பள்ளிவாசல் மீது அரச ஆதரவு பௌத்த துறவிகளின் கும்பல் தாக்குதல்

கொழும்பு கிராண்பாஸ் வீதியிலுள்ள இஸ்லாமிய பள்ளிவாசலின் மீது சிங்கள பௌத்த பேரினவாதக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாகுதலின் போது பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன் அருகிலுள்ள வீடுகளிலிருந்த சிலரும் காயமடைந்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐந்துபேர் காயமடைந்த...

Read more

பா.ம.க.வினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக இளவரசனின் தந்தை இளங்கோ, டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ளார். வன்னியர் பெண் திவ்யாவை தலித் இளைஞர் இளவரசன் திருமணம் செய்த பிறகு வன்னிய சாதிவெறியர்களால் சாதிய வன்முறை தூண்டிவிடப்பட்டது, திவ்வியாவின் தந்தையையும் தற்கொலை...

Read more
ஐரோப்பிய அமரிக்க இரும்புத்திரை : ஜேர்மனிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய உளவு வேலை

ஜேர்மனிய அரச உளவுத்துறை BND 500 மில்லியன் மின்னஞ்சல் தொடர்புகள், தொலைபேசித் தொடர்புகள் அடங்கிய தகவல்களை அமரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு மையத்திற்கு வழங்கியுள்ளது. அமரிக்க உளவுத்துறைக்கு ஜேர்மனிய அரசு வழங்கிய தகவல்கள் ,மின்னஞ்சல், தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய...

Read more
வாடகை வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும் எமக்கும் தொடர்பில்லை : இந்திய அரசு

சுய நிர்ணய உரிமைக் கோரிக்கைக்காக தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் 60 ஆண்டுகால வரலாறு உள்ளது. சமானியத் ஈழத் தமிழர் ஒருவருக்குக்கூட சுய நிர்ணய உரிமை என்பதன் பருமட்டான அர்த்தம் தெரியும். இந்த நிலையில் தமிழ் 'தேசிய' கூட்டமைப்பின்...

Read more
அவுஸ்திரேலியாவில்  இயங்கும்   இலங்கை மாணவர்  கல்வி  நிதியத்தின் 24 ஆவது  ஆண்டுப்பொதுக்கூட்டம்

இலங்கையில் நீடித்த போரினால் பெற்றவர்களை இழந்து, ஏழ்மை நிலையினால் கல்வியை தொடரமுடியாமல் சிரமப்படும் தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளிலிருந்தும் அன்பர்களின் ஆதரவுடன் உதவிவரும் இலங்கை மாணவர் கல்விநிதியம் இரக்கமுள்ள அன்பர்களுக்கு இந்த அறிக்கையின் ஊடாக உருக்கமான...

Read more
Page 377 of 1266 1 376 377 378 1,266