இன்றைய செய்திகள்

Tamil News articles

நீட் தேர்வு- இன்றும் ஒரு மாணவி தற்கொலை!

அநீதியான நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை முடிந்தது. 18 நகரங்களில் 224 மையங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளார்கள். இந்நிலையில், இந்த கல்வியாண்டில் தமிழ்நாட்டில் மட்டும் மூன்று மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். தனுஷ்...

Read more
உடைந்தது அதிமுக கூட்டணி-பாமக தேமுதிக தனித்துப் போட்டி என அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த 9 மாவட்டங்களும் பெருவாரியானவை வட மாவட்டங்கள். இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு மண்டலங்களும் உண்டு. இந்நிலையில்தான் பாமக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியது பின்னர்...

Read more
இன்று இந்தி தினமாம் தமிழ்நாடு எதிர்க்கிறது!

இந்தி தினம் என்ற ஒன்று இந்தியாவில் இருக்கிறது என்பதே இப்போதுதான் தெரிகிறது. அத்தோடு இந்தியை இணைப்பு மொழி என்ற அந்தஸ்தைக் கொடுத்து  பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்,. இந்தியாவில் இந்தி பேசாத, இந்தி...

Read more
தமிழ்நாட்டில் தொடரும் நீட் தற்கொலைகள்!

2017-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு ஆண்டு தோறும் மாணவர்களின் உயிர்களை பலி கொள்ளும் தேர்வாக மாறி விட்டது. இதுவரை 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் இப்போது வரை அந்த அவலம் தொடர்கிறது....

Read more
கல்வி பொதுப்பட்டியல் – 8 வாரங்களில் ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மத்திய அரசின் பிடியில் இருக்கும் கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுவது  தொடர்பாக ஒன்றிய அரசு 8 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது கல்வி மாநில பட்டியலில்தான் இருந்தது. அதாவது வெவ்வேறு...

Read more
நீட் தேர்வு கடும் விவாதங்களுக்குப் பின்னர் நிறைவேறிய மசோதா-தனிமைப்பட்ட பாஜக!

இந்தியா முழுமைக்கும் மருத்துவக்கல்விக்கான நீட் என்னும் தேர்வை கடந்த காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்த போது தமிழகத்தின் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியும், அதன் பின்னர் 2011-ல் முதல்வரான ஜெயலிதாவும் கடுமையாக எதிர்த்தனர். அதனால் நீட் தேர்வில்  இருந்து...

Read more
தமிழ்நாடு அரசுப்பணிகளில் 40 சதவிகிதம் பெண்களுக்கு!

அரசுப்பணிகளில் 30 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று முதன் முதலாக அறிவித்து சாதனை புரிந்த மாநிலம் தமிழ்நாடு. அதனால்தான் தமிழ்நாட்டின் எந்த அரசு அலுவலகத்திற்குச் சென்றாலும் பெண்களும் அரசுப்பணிகளில் மிகச்சாதரணமாக இருப்பார்கள். இது போன்ற நிலமையை கேரளத்திலும், தமிழ்நாட்டிலும்...

Read more
நீட் தேர்வுக்கு எதிராக மசோதா இன்று நிறைவேற்றம்!

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் என்னும் தேர்வு  அநீதியானது. நீட் தேர்வுக்கு தயாராக படிக்கவே லட்சக்கணக்கில் ரூபாய் தேவை என்னும் நிலையில் கிராமப்புற மாணவர்கள் இதில் தெரிவாவது கடினம்....

Read more
Page 35 of 1266 1 34 35 36 1,266