இந்தியாவில் மாட்டிறைச்சி உண்போருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டு விட்டது. இந்நிலையில் கால்நடை வளர்ப்பைத் தொழிலாளக் கொண்ட ரபாரி சாதியினரிடம் பேசிய குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, “இந்துக்களின் படுக்களை காக்கவும், நிலப்பறிப்பு, சங்கிலி பறிப்புக்கு எதிராகவும்...
Read more















